நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவன்

Naan Kiristhuvukkul Vaalkintavan

composed by Pastor K. S. Wilson


Gநான் கிறிஸ்துவுக்குள் வாDழ்கின்றவன்Am 

Naan Kiristhuvukkul Vaalkintavan

Amநான் எDந்நாளும் செழிப்பானவன்G 

Naan Ennaalum Selippaanavan

Gகர்த்தர் என் மேBmய்ப்பராய் இCருக்கின்றாAmர்

Karththar En Maeypparaay Irukkintar

Dஎன்றென்றும் தாழ்ச்சியடைGயேனே

Ententum Thaalchchiyataiyaenae

Gஎன் நம்பிக்கை ஏCசு தானே

En Nampikkai Aesu Thaanae

Dஎன் நம்பிக்கை ஏசு தானே–G 2

En Nampikkai Aesu Thaanae– 2

– நான்

– naan

Gபுல்லுள்ள இடBmங்களில் மேய்Cத்திடுவார்Am 

Pullulla Idangalil Maeyththiduvaar

Dஅமர்ந்த தண்ணீரண்டை நடத்துGகின்றார்

Amarntha Thannnneeranntai Nadaththukintar

Gஎன் நம்பிக்கை ஏCசு தானே

En Nampikkai Aesu Thaanae

Dஎன் நம்பிக்கை ஏசு தானே–G 2

En Nampikkai Aesu Thaanae– 2

– நான்

– naan

Gஅவர் அபிஷேகத்Bmதால் நிரப்Cபுகின்றார்Am 

Avar Apishaekaththaal Nirappukintar

Dஎன் பாத்திரம் நிரம்பி Gவழிந்திடுமே

En Paaththiram Nirampi Valinthidumae

Gஎன் நம்பிக்கை ஏCசு தானே

En Nampikkai Aesu Thaanae

Dஎன் நம்பிக்கை ஏசு தானே–G 2

En Nampikkai Aesu Thaanae– 2

– நான

– naana

Gஎன்னை வாலாக்Bmகால் ஏசு தலையாக்Cகுவார்Am 

Ennai Vaalaakkaal Aesu Thalaiyaakkuvaar

Dஎன்னை கீழாக்காமல் ஏசு மேலாக்Gகுவார்

Ennai Geelaakkaamal Aesu Maelaakkuvaar

Gஎன் நம்பிக்கை ஏCசு தானே

En Nampikkai Aesu Thaanae

Dஎன் நம்பிக்கை ஏசு தானே–G 2

En Nampikkai Aesu Thaanae– 2

– நான்

– naan

Gஎன் கைகளின் Bmபலனை சாப்பிடுCவேன்Am 

En Kaikalin Palanai Saappiduvaen

Dபாக்கியமும் நன்மையும் உண்Gடாகுமே

Paakkiyamum Nanmaiyum Unndaakumae

Gஎன் நம்பிக்கை ஏCசு தானே

En Nampikkai Aesu Thaanae

Dஎன் நம்பிக்கை ஏசு தானே–G 2

En Nampikkai Aesu Thaanae– 2

– நான்

– naan

Gஜீவனுள்ள நாளெBmல்லாம் பாடிடுCவேன்Am 

Jeevanulla Naalellaam Paadiduvaen

Dநன்மையும் கிருபையும் என்னைG தொடரும்

Nanmaiyum Kirupaiyum Ennai Thodarum

Gஎன் நம்பிக்கை ஏCசு தானே

En Nampikkai Aesu Thaanae

Dஎன் நம்பிக்கை ஏசு தானே–G 2

En Nampikkai Aesu Thaanae– 2

– நான்

– naan

♦ ♦ ♦