நான் கிறிஸ்துவோடு
Naan Kiristhuvodu
composed by Chandrasekaran
—
Gநான் கிறிஸ்துவோடு
Naan Kiristhuvodu
Cகூடவே சிலுDவையில்
Koodavae Siluvaiyil
Dஅறையப்பட்டேன்G
Araiyappattaen
Cஆனாலும் ஜீவிBmக்கிறேன்Em இனி
Aanaalum Jeevikkiraen Ini
Dநான் அல்ல அவரேயெல்லாம் - G2
Naan Alla Avaraeyellaam - 2
Gஎன்னில் அன்புகூBmர்ந்துEm
Ennil Anpukoornthu
Cஎனக்காய் ஜீDவன் தந்த
Enakkaay Jeevan Thantha
Gஇயேசு கிறிஸ்துவைBmயேEm
Yesu Kiristhuvaiyae
Cஎன்னாலுDம் பாடுவேன்
Ennaalum Paaduvaen
Cஅவர் என் வாழ்Dவில் ஜீவGனே
Avar En Vaalvil Jeevanae
Gஎன்றுமே அவர்C என் வாழ்விDல் ஜீவனே G
Entumae Avar En Vaalvil Jeevanae
– நான் கிறிஸ்துவோடு
– Naan Kiristhuvodu
Gஜீவ வசனம்Bm பிடித்துEm
Jeeva Vasanam Pitiththu
Cசுடராய் பிDரகாசிப்பேன்
Sudaraay Pirakaasippaen
Gதேசம் எங்கும்Bm அவரை Em
Thaesam Engum Avarai
Cஉயர்த்தி Dகொண்டாடுவேன்
Uyarththi Konndaaduvaen
Cதனிமை எனக்Dகு இல்Gலை – என்றுமே
Thanimai Enakku Illai – Entumae
Cதனிமை எனக்Dகு இல்லைG
Thanimai Enakku Illai
– நான் கிறிஸ்துவோடு
– naan Kiristhuvodu
Gஇலாபம் யாவுBmம் அவர்Emக்காய்
Ilaapam Yaavum Avarkkaay
Cநஷ்டமாய் எண்Dணுகிறேன்
Nashdamaay Ennnukiraen
Gஅவரை அறியுBmம் அறிவைEm
Avarai Ariyum Arivai
Cஇலாமபாக நினைDக்கிறேன்
Ilaamapaaka Ninaikkiraen
Cஇயேசுவின் அன்Dபு போதுGமே-என்றுமே
Yesuvin Anpu Pothumae-entumae
Cஇயேசுவின் அன்Dபு போதுGமே
Yesuvin Anpu Pothumae
– நான் கிறிஸ்துவோடு
– Naan Kiristhuvodu
♦ ♦ ♦