நான் காணாமல் போன ஆடல்லவா
Naan Kaannaamal Pona Aadallavaa
—
Dmநான் காணாமல் போன ஆடல்லவா Gm Am
Naan Kaannaamal Pona Aadallavaa
Dmகர்த்தர் என்னைத் தேCடி வந்தார்Dm – 2
Karththar Ennaith Thaeti Vanthaar – 2
Dmஆதாமை போல ஆண்டவர்Gm வார்த்தையை
Aathaamai Pola Aanndavar Vaarththaiyai
Fஅன்று மீறி நாCன் நடந்தேன்Dm
Antu Meeri Naan Nadanthaen
Fஆதாம் தந்த காயீGmனைப் போல
Aathaam Thantha Kaayeenaip Pola
Bbமனுக்கொலை நான் புரிந்தேன்A
Manukkolai Naan Purinthaen
Dmஆரம்பம் முத்Gmலே பாவத்Cதில் விழுந்தேன்
Aarampam Muthlae Paavaththil Vilunthaen
Gmஅன்பர் என்னை தேடி Amவந்தார்Dm
Anpar Ennai Thaeti Vanthaar
– நான்
– naan
Dmகைநீட்டி என்னை காப்Gmபாற்றி இழுத்தார்
Kaineetti Ennai Kaappaatti Iluththaar
Fகாட்டித் தந்த Cயூதாஸ் ஆனேன்Dm
Kaattith Thantha Yoothaas Aanaen
Fகல்வாரி சிலுவையை கர்த்தGmருக்கு தந்து
Kalvaari Siluvaiyai Karththarukku Thanthu
Bbபெரும்பழி நான் சுமந்தேAன்
Perumpali Naan Sumanthaen
Dmகல்லோடு முள்Gmளில் கால்C பின்னிக் கிடந்தேன்
Kallodu Mullil Kaal Pinnik Kidanthaen
Gmகர்த்தர் என்னை தேடிAm வந்தார்Dm
Karththar Ennai Thaeti Vanthaar
– நான்
– naan
♦ ♦ ♦