நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
Naan Etharkaaka Pitikkapattaeno
composed by K.S. Vincent
—
Fநான் எதற்காக பிடிக்கபட்டேனோBb
Naan Etharkaaka Pitikkapattaeno
Fஅதை பிடித்துக் கொCள்ளும்படி
Athai Pitiththuk Kollumpati
Cஆசையாய் தொடருகிறேன் – Fநான்
Aasaiyaay Thodarukiraen – Naan
Fபாடுகள் வந்தாலும்
Paadukal Vanthaalum
Bbநஷ்டங்கள் வந்தாலும்
Nashdangal Vanthaalum
Cதொடர்ந்து ஓடுகிறேன்F – நான்
Thodarnthu Odukiraen – Naan
Fபின்னானவை மறந்துBb
Pinnaanavai Maranthu
Gmமுன்னானவை நோக்கிC
Munnaanavai Nnokki
Cஆசையாய் தொடருகிறேன் – Fநான்
Aasaiyaay Thodarukiraen – Naan
Fநல்ல போராட்டம் போராடிBb
Nalla Poraattam Poraati
Gmஓட்டத்தை முடித்திடுவேன்C
Ottaththai Mutiththiduvaen
Cவிசுவாசம் காத்துக் கொள்வேன்F – நான்
Visuvaasam Kaaththuk Kolvaen – Naan
Fநான் விசுவாசிக்கும் தேவன்Bb
Naan Visuvaasikkum Thaevan
Gmஇன்னாரென்று அறிவேன்C
Innaarentu Arivaen
Cஆசையாய் தொடருகிறேன் – Fநான்
Aasaiyaay Thodarukiraen – Naan
♦ ♦ ♦