நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் என் நேசருடையவள்

Naan En Naesarutaiyaval


Eநான் என் நேசருடையவள்A 

Naan En Naesarutaiyaval

Aஎன் நேBசர் எனக்கு உரியவர்E 

En Naesar Enakku Uriyavar

Eமுந்திரிக்கப்பட்ட Bகிணறு நான்

Munthirikkappatta Kinatru Naan

Aமறைவு கட்டப்பட்ட ஊற்Eறு நான்

Maraivu Kattappatta Oottu Naan

Eமுட்களின் நடுவில் லீலி நான்B 

Mutkalin Naduvil Leeli Naan

F#mமதுரம் கிச்சிலி Bஎன் நேசரேE 

Mathuram Kichchili En Naesarae

Aபாசமாய் என்னோடு பேசுவார்B 

Paasamaay Ennodu Paesuvaar

F#mநிச்சயம் என்னோBடிருப்பதாEல்

Nichchayam Ennotiruppathaal

– நான்

– naan

Eஆயிரம் பேர்களில் சிறந்தவர்B 

Aayiram Paerkalil Siranthavar

F#mஅன்பரென் நேசBரானதால்E 

Anparen Naesaraanathaal

Aவாயின் முத்தங்களால் முத்தியேB 

Vaayin Muththangalaal Muththiyae

F#mவாழ்த்து பெற்று வளBமாய் வாழுவேன்E 

Vaalththu Pettu Valamaay Vaaluvaen

– நான்

– naan

Eவருத்தப்பட்டோர் வாருங்கள் என்றார்B 

Varuththappattaோr Vaarungal Entar

F#mவந்த போது பாரம்B சுமந்தார்E 

Vantha Pothu Paaram Sumanthaar

Aதேடுங்கள் கண்டடைவீர் என்றவர்B 

Thaedungal Kanndataiveer Entavar

F#mதேனிலும் மதுரBமானவர்E 

Thaenilum Mathuramaanavar

– நான்

– naan

♦ ♦ ♦