நான் ஆராதிக்கும் தேவன் இயேசு
Naan Aaraathikkum Thaevan Yesu
composed by Moses Rajasekar
—
Gநான் ஆராதிக்கும் தேவன் இயேசுC
Naan Aaraathikkum Thaevan Yesu
Cஎன்னை தப்புDவிக்க வல்லவர்G
Ennai Thappuvikka Vallavar
Gஅவர் ஜீCவனுள்ளவர் வல்லமைBmயுள்ளவர்G
Avar Jeevanullavar Vallamaiyullavar
Dநேற்றும் இன்றும் மாறாதவர்G
Naettum Intum Maaraathavar
Gஎரியும் சூளையே ஏழு மடங்காBmய் எரிந்திடு
Eriyum Soolaiyae Aelu Madangaay Erinthidu
Bmஎன் தேCவன் தப்புவிக்க வல்Gலவர்
En Thaevan Thappuvikka Vallavar
Gசிங்க கெபியே Dஎன்னை பட்சிக்க வந்திடுG
Singa Kepiyae Ennai Patchikka Vanthidu
Gஎன் தேCவன் தப்புவிDக்க வல்Gலவர்
En Thaevan Thappuvikka Vallavar
– நான் ஆராதிக்கும்
– Naan Aaraathikkum
Gயோர்தான் நதியே என் முன்னேBm வந்திடு
Yorthaan Nathiyae En Munnae Vanthidu
Bmஉன்னை பிளந்Cது நடத்த தேவன் வல்லவர்G
Unnai Pilanthu Nadaththa Thaevan Vallavar
Gஎரிகோ கோட்டையே தடைDயாய் நின்றிடுG
Eriko Kottaைyae Thataiyaay Nintidu
Gஉன்னை இடித்Cது நொறுக்க Dதேவன் வல்லவர் G
Unnai Itiththu Norukka Thaevan Vallavar
– நான் ஆராதிக்கும்
– Naan Aaraathikkum
Gபொல்லாத சாத்தானே என்னை எதிர்த்துBm நின்றிடு
Pollaatha Saaththaanae Ennai Ethirththu Nintidu
Bmஉன்னை விரட்Cடியடிக்க தேவன் வல்லவGர்
Unnai Virattiyatikka Thaevan Vallavar
Gவறுமை வியாதியே என்Dனை தாக்க வந்திடுG
Varumai Viyaathiyae Ennai Thaakka Vanthidu
Gஎன்னை விடுCவித்து காக்Dக தேவன் வல்லவர்G
Ennai Viduviththu Kaakka Thaevan Vallavar
– நான் ஆராதிக்கும்
– Naan Aaraathikkum
♦ ♦ ♦