நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நாம் இல்லற வாழ்வில் இணைந்தோம்

Naam Illara Vaalvil Innainthom

composed by Chandrasekaran


Dநாம் இல்லற வாழ்Gவில் இணைந்Aதோம்

Naam Illara Vaalvil Innainthom

Gஇருவர் ஒருAவரானோம்D 

Iruvar Oruvaraanom

Dவாரும்F#m G தேவனே ஆசீர் AகூறிடD 

Vaarum Thaevanae Aaseer Koorida

Dவாரும்F#m G தேவனே ஆசீர் AகூறிடD 

Vaarum Thaevanae Aaseer Koorida

Dஇன்பத்திலும் துAன்பத்திலும்

Inpaththilum Thunpaththilum

Gஇணைந்தே வாழ்ந்Aதிடுவோம்D 

Innainthae Vaalnthiduvom

Dகர்த்தர் முன்னே கொAடுத்த வாழ்க்கை

Karththar Munnae Koduththa Vaalkkai

Gகடைசிவரை காAப்போம்D 

Kataisivarai Kaappom

– நாம் இல்லற

– naam Illara

Dபூமியில் வாழும் நாAட்களெல்லாம்

Poomiyil Vaalum Naatkalellaam

Gஅவர் பணி செய்Aதிடுவோம்D 

Avar Panni Seythiduvom

Dகர்த்தர் கொடுக்கும் Aபிள்ளைகளை

Karththar Kodukkum Pillaikalai

Gஅவர்க்காய் Aவளர்த்திDடுவோம்

Avarkkaay Valarththiduvom

– நாம் இல்லற

– naam Illara

Dசீயோன் மணவாளன் வருகின்Aறார்

Seeyon Manavaalan Varukintar

Gஆயத்தமாகிAடுவோம்D 

Aayaththamaakiduvom

Dநம்மையும் அவருடன்

Nammaiyum Avarudan

Aசேர்த்து கொள்ளுவார்

Serththu Kolluvaar

Gஅன்பில் அகமAகிழ்வோம்D 

Anpil Akamakilvom

– நாம் இல்லற

– naam Illara

♦ ♦ ♦