நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

Naam Aaraathikkum Thaevan Nallavar

composed by Chandrasekaran


Gmநாம் ஆராதிக்கும் தேவன் நல்லBbவர்F 

Naam Aaraathikkum Thaevan Nallavar

Fவிடுவிக்க வல்லவரே –Gm 2

Viduvikka Vallavarae – 2

Bbஎரிகின்ற அக்கினிக்கும் ராFஜாவிற்கும்

Erikinta Akkinikkum Raajaavirkum

Fவிடுவிக்க வல்லவரேGm 

Viduvikka Vallavarae

Gmநம்மை காக்கின்றவர்

Nammai Kaakkintavar

Fதூதரை அனுப்பிடுவார்

Thootharai Anuppiduvaar

Ebஅக்கினி ஜீவாலை நம்மைF 

Akkini Jeevaalai Nammai

Fஅவியாமல் காத்திடுவார்Gm 

Aviyaamal Kaaththiduvaar

Bbஇடைவிடாமல் ஆராதிப்போம்Cm 

Itaividaamal Aaraathippom

Fநம் வாழ்வில் என்றும் ஜெயமேD 

Nam Vaalvil Entum Jeyamae

– இடைவிடாமல்

– Itaividaamal

Gmநம்மை அழைத்தவரோF 

Nammai Alaiththavaro

Fகைவிடவே மாட்டார்Gm 

Kaividavae Maattar

Ebகலங்காமல் முன்சென்றிடF 

Kalangaamal Munsentida

Fகரம்பற்றி நடத்திடுவாGmர்

Karampatti Nadaththiduvaar

– இடைவிடாமல்

– Itaividaamal

Gmசத்துருவின் கோட்டைகளைF 

Saththuruvin Kottaைkalai

Fதகர்த்திட உதவி செய்வார்Gm 

Thakarththida Uthavi Seyvaar

Ebதயங்காமல் முன்சென்றிடF 

Thayangaamal Munsentida

Fதாங்கியே நடத்திடுவார்Gm 

Thaangiyae Nadaththiduvaar

– இடைவிடாமல்

– Itaividaamal

♦ ♦ ♦