முடியாது முடியாது
Mutiyaathu Mutiyaathu
composed by Fr. S. J. Berchmans
—
Dmமுடியாது முடியாதுF
Mutiyaathu Mutiyaathu
Cஉம்மைப் பிரிந்துF எதைDmயும் செய்யA
Ummaip Pirinthu Ethaiyum Seyya
Dmமுடியாது முAடியாது (Dmஇயேசையா) – என்னால்
Mutiyaathu Mutiyaathu (iyaesaiyaa) – Ennaal
Bbமுடியாது முAடியாதுDm
Mutiyaathu Mutiyaathu
Dmதிராட்சைச் செடியே உம் Gmகொடி நான்Dm
Thiraatchaைch Setiyae Um Koti Naan
Fஉம்மோடு இணைந்து உமக்காய்Bb படர்ந்துDm
Ummodu Innainthu Umakkaay Padarnthu
Gmஉலகெங்கும் கனிC தருவேன்A
Ulakengum Kani Tharuvaen
– முடியாது
– mutiyaathu
Dmமண்ணோடு நான் ஒட்டி உள்Gmளேன்Dm
Mannnnodu Naan Otti Ullaen
Fஉமது வார்த்தையால் இந்நாளிBbல் என்னைDm
Umathu Vaarththaiyaal Innaalil Ennai
Gmஉயிர்ப்பியும் Cஎன் தெய்வAமே
Uyirppiyum En Theyvamae
– முடியாது
– mutiyaathu
Dmகுயவன் நீர் களிGmமண் நான்Dm
Kuyavan Neer Kalimann Naan
Fஉமது விருப்பம் போல் வனைந்Bbது கொண்டுDm
Umathu Viruppam Pol Vanainthu Konndu
Gmஉலகெங்கும் பயன்Cபடுத்தும்A
Ulakengum Payanpaduththum
– முடியாது
– mutiyaathu
Dmபெலப்படுத்தும் என் கிறிGmஸ்துவினால்Dm
Pelappaduththum En Kiristhuvinaal
Fஎதையும் செய்திட பெலனுBbண்டுDm
Ethaiyum Seythida Pelanunndu
Gmஎல்லாம் நான் செCய்திடுவேன்A
Ellaam Naan Seythiduvaen
Dmஎல்லாம் நான் செய்திடுவேன்F
Ellaam Naan Seythiduvaen
Cஉம் துணையா, Fஉம் கரDmத்தால்A
Um Thunnaiyaa, Um Karaththaal
Dmஎல்லாம் நான் செய்Aதிடுவேன்Dm
Ellaam Naan Seythiduvaen
Bbஎல்லாம் நான் செய்Aதிடுவேன்Dm
Ellaam Naan Seythiduvaen
♦ ♦ ♦