நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

முத்திரை முத்திரை ஏழு முத்திரை

Muththirai Muththirai Aelu Muththirai

composed by Ravi Bharath


Gmமுத்திரை முத்திரை ஏழுF முத்திரைGm 

Muththirai Muththirai Aelu Muththirai

Gmஇவைகளை திறப்பது யாரதுBb 

Ivaikalai Thirappathu Yaarathu

Fஇயேசு கிறிஸ்து தான்Gm அது

Yesu Kiristhu Thaan Athu

Gmவெள்ளைக் குதிரையில் ஒருவன்

Vellaik Kuthiraiyil Oruvan

Gmஅந்தி கிறிஸ்து Fஅவன்

Anthi Kiristhu Avan

Gmஜெயிக்க வரும் ஒருவன்

Jeyikka Varum Oruvan

Fஜனங்களை வஞ்சிப்பவன்Gm 

Janangalai Vanjippavan

Gmபோலியாய் பலர் வந்துCm போவார்

Poliyaay Palar Vanthu Povaar

Fஎச்சரிக்கை வேCmண்டும்

Echcharikkai Vaenndum

Ebவேதம் சொல்வதை நன்கு அFறியவேண்டும்Gm 

Vaetham Solvathai Nanku Ariyavaenndum

Gmஇது முத்திரை முதல் முத்திரை

Ithu Muththirai Muthal Muththirai

Gmசிவப்பு குதிரையில் ஒருவன்

Sivappu Kuthiraiyil Oruvan

Gmஅதிகாரம் கொண்டவன்F 

Athikaaram Konndavan

Gmபட்டயம் கையில் கொண்டவன்

Pattayam Kaiyil Konndavan

Fபலரை கொல்லும் ஒருவன்Gm 

Palarai Kollum Oruvan

Gmயுத்த செய்திகள் கேCmட்கும் போது

Yuththa Seythikal Kaetkum Pothu

Fஎச்சரிக்கை வேCmண்டும்

Echcharikkai Vaenndum

Ebஇவைகளெல்லாம் சம்பவிக்Fக வேண்டும்Gm 

Ivaikalellaam Sampavikka Vaenndum

Gmஇந்த முத்திரை இரண்டாவது

Intha Muththirai Iranndaavathu

Gmகருப்பு குதிரையில் சவாரி செய்து

Karuppu Kuthiraiyil Savaari Seythu

Gmஒருவன் வருகின்றான்

Oruvan Varukintan

Gmதராசை கையில் ஏந்திக்கொண்டு

Tharaasai Kaiyil Aenthikkonndu

Gmஅவனே வருகின்றான்

Avanae Varukintan

Ebபூமியெங்கும் பFஞ்சம் உண்டாகும்Cm 

Poomiyengum Panjam Unndaakum

Gmபட்டினியாலே துன்பம் உண்டாகும்

Pattiniyaalae Thunpam Unndaakum

Gmஇந்த முத்திரை முன்றாவது

Intha Muththirai Muntavathu

Gmநாலாம் முத்திரை உடைத்த போது

Naalaam Muththirai Utaiththa Pothu

Gmமங்கின நிறமுள்ள குதிரை

Mangina Niramulla Kuthirai

Gmமரணம் என்பது அவனது நாமம்

Maranam Enpathu Avanathu Naamam

Fமேற்கொள்தே பறவைGm 

Maerkolthae Paravai

Gmபஞ்சத்தாலும் போரினாலும்

Panjaththaalum Porinaalum

Gmபூமி அதிர்ந்ததாலும்

Poomi Athirnthathaalum

Gmகொள்ளை நோயின் பிடியினாலும்

Kollai Nnoyin Pitiyinaalum

Fமரணம் மேற்கொள்ளும் மGmனிதனை

Maranam Maerkollum Manithanai

Fமரணம் மேற்கொள்ளும்Gm 

Maranam Maerkollum

– முத்திரை

– muththirai

Gmஐந்தாம் முத்திரை உடைத்த போது

Ainthaam Muththirai Utaiththa Pothu

Gmபலி பீடத்தின் கீழே

Pali Peedaththin Geelae

Gmஇரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின்

Iraththa Saatchiyaay Maannda Maantharin

Fவிண்ணப்பம் சென்றது மேலேGm 

Vinnnappam Sentathu Maelae

Gmதேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை

Thaevanai Tholuthidum Aaththumaakkalai

Gmஉலகம் பகைத்திடும்

Ulakam Pakaiththidum

Gmகர்த்தரே தேவன் என்று கூறினால்

Karththarae Thaevan Entu Koorinaal

Fகொலையே செய்திடும்Gm 

Kolaiyae Seythidum

Gmஆறாம் முத்திரை உடைத்த போது

Aaraam Muththirai Utaiththa Pothu

Gmபூமியும் அதிர்ந்ததே

Poomiyum Athirnthathae

Gmசூரியன் கருத்து சந்திரன் சிவந்து

Sooriyan Karuththu Santhiran Sivanthu

Fவிண்மீன் விழுந்ததேGm 

Vinnmeen Vilunthathae

Gmமனுஷ குமாரரின் அடையாளங்கள்

Manusha Kumaararin Ataiyaalangal

Gmவிண்ணில் தெரியுது பார்

Vinnnnil Theriyuthu Paar

Gmமன்னாதி மன்னர் வருவதைப்

Mannaathi Mannar Varuvathaip

Fபார்த்து மனிதர் புலம்பிடுGmவார்

Paarththu Manithar Pulampiduvaar

Gmஇறுதி முத்திரை உடைந்ததுF 

Iruthi Muththirai Utainthathu

Cmபரலோகில் அமைதி நிலவியதுGm 

Paralokil Amaithi Nilaviyathu

Gmபூமியின் நியாய தீர்ப்புFக்கு

Poomiyin Niyaaya Theerppukku

Cmஆயத்தமாகும் ஒரு அமைதிGm அது….

Aayaththamaakum Oru Amaithi Athu….

– முத்திரை

– muththirai

♦ ♦ ♦