நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்

Mulu Ithayaththodu Ummai Thuthippaen

composed by Fr. S. J. Berchmans


Gமுழு இதயத்தோடு உம்மைA துதிப்பேன்Bm 

Mulu Ithayaththodu Ummai Thuthippaen

Gஉன்னதமானவரே - உDம்

Unnathamaanavarae - Um

Gஅதிசயங்களெல்லாம்

Athisayangalellaam

Aஎடுத்துரைப்பேன்Bm அதிGசயமானவரே - 2D 

Eduththuraippaen Athisayamaanavarae - 2

F#உன்னதமானGவரேA 

Unnathamaanavarae

Aஎன் உறைBmவிடம் நீர்தாGனே -A 2 என்

En Uraividam Neerthaanae - 2 En

Gஉயர்த்துகிறேன் வாழ்F#mத்துகிறேன்

Uyarththukiraen Vaalththukiraen

Gவணங்குகிறேன் உம்மை போற்றுகிCறேன் - 2D 

Vanangukiraen Ummai Pottukiraen - 2

Dஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமேG 

Odukkappaduvorukku Ataikkalamae

Emநெருக்கடி வேளையில் புகலிAடமே - 2

Nerukkati Vaelaiyil Pukalidamae - 2

Emநெருக்கடி வேளையில் புகலிடமேF#m 

Nerukkati Vaelaiyil Pukalidamae

Gநெருக்கடி வேளையில் புகலிAmடமே - 2

Nerukkati Vaelaiyil Pukalidamae - 2

– முழு இதயத்தோடு

– mulu Ithayaththodu

Dநாடித் தேடி வரும் மனிதர்களைG 

Naatith Thaeti Varum Manitharkalai

Emதகப்பன் கைவிடுவதேயில்Aலை

Thakappan Kaividuvathaeyillai

Emஒருபோதும் கைவிடுவதேயில்லைF#m 

Orupothum Kaividuvathaeyillai

Gஒருபோதும் கைவிடுவதேயில்லைAm 

Orupothum Kaividuvathaeyillai

– முழு இதயத்தோடு

– mulu Ithayaththodu

Dஎழுந்தருளும் என் ஆண்டவரேG 

Eluntharulum En Aanndavarae

Emஎதிரி கை ஓங்கவிடாAதேயும் - 2

Ethiri Kai Ongavidaathaeyum - 2

Emஎதிரியின் கை ஓங்கவிடாதேயுF#mம்

Ethiriyin Kai Ongavidaathaeyum

Gஎதிரியின் கை ஓங்கவிடாதேAmயும்- 2

Ethiriyin Kai Ongavidaathaeyum- 2

– முழு இதயத்தோடு

– mulu Ithayaththodu

♦ ♦ ♦