மோட்ச நாடு நோக்கியே
Motcha Naadu Nnokkiyae
composed by Reegan Gomez
—
Fமோட்ச நாடு நோக்கியே
Motcha Naadu Nnokkiyae
Dmபயணம் செல்கிறேன்C
Payanam Selkiraen
Cமோசம் ஏதும் வந்திBbடாமல்
Mosam Aethum Vanthidaamal
Cநேசர் காப்Fபார்
Naesar Kaappaar
Fபரம தேசம் வாஞ்சிக்கிறேன்Bb
Parama Thaesam Vaanjikkiraen
Gmஇலக்கை நோக்கி தொடர்கிCன்றேன்F
Ilakkai Nnokki Thodarkinten
Fபின்னோக்கி பார்ப்பதில்லைGm
Pinnokki Paarppathillai
Cமுன்செல்வேன் எந்நாளுமேF
Munselvaen Ennaalumae
Cஅல்லேலூயா பாடுவேன்
Allaelooyaa Paaduvaen
Cமோட்ச நாடு சேருFவேன்
Motcha Naadu Seruvaen
– மோட்ச நாடு
– motcha Naadu
Fஅலைகள் மோதினாலும்Bb
Alaikal Mothinaalum
Gmபுயல் காற்று தCடுத்திட்டாலுFம்
Puyal Kaattu Thaduththittalum
Fஎன் படகில் இயேசு உண்டுGm
En Padakil Yesu Unndu
Cஎன்ன பயம் எனக்கு உண்டுF
Enna Payam Enakku Unndu
Cஅல்லேலூயா பாடுவேன்
Allaelooyaa Paaduvaen
Cமோட்ச நாடு சேருFவேன்
Motcha Naadu Seruvaen
– மோட்ச நாடு
– motcha Naadu
♦ ♦ ♦