நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மிகுந்த ஆனந்த சந்தோஷம்

Mikuntha Aanantha Santhosham

composed by Fr. S. J. Berchmans


Dமிகுந்த ஆனந்த சந்Gதோஷம்

Mikuntha Aanantha Santhosham

Aஎன் கர்த்தர் என்னோட இருப்Gபதால்

En Karththar Ennoda Iruppathaal

Aகுறையில்லையே குறையிDல்லையே

Kuraiyillaiyae Kuraiyillaiyae

Aஎன் கர்த்தர்D என் மேய்ப்பர்

En Karththar En Maeyppar

Dஆத்துமா தேற்றுகிறார்

Aaththumaa Thaettukiraar

Gபுதுபெலன் தருகின்றார்A – அவர்

Puthupelan Tharukintar – Avar

Gநாமத்தினிமித்தம் நீF#mதீயின் பாதையில்

Naamaththinimiththam Neetheeyin Paathaiyil

Aநித்தமும் நடத்துகின்Dறார்

Niththamum Nadaththukintar

– மிகுந்த

– Mikuntha

Dஎதிரிகள் கண்முன்னே

Ethirikal Kannmunnae

Gவிருந்து படைக்கின்றாAர்

Virunthu Pataikkintar

Gபுது எண்ணெய் அபிஷேகம் என் தலைF#mமேல்

Puthu Ennnney Apishaekam En Thalaimael

Aநிரம்பியது என் பாத்திDரம்

Nirampiyathu En Paaththiram

– மிகுந்த

– Mikuntha

Dஜீவனுள்ள நாட்களெல்லாம்

Jeevanulla Naatkalellaam

Gகிருபை என்னைத் தொடரும்A 

Kirupai Ennaith Thodarum

Gநன்மையும் தயவும் நாளெF#mல்லாம் தொடரும்

Nanmaiyum Thayavum Naalellaam Thodarum

Aஉயிருள்ள நாட்களெல்லாம் D 

Uyirulla Naatkalellaam

– மிகுந்த

– Mikuntha

♦ ♦ ♦