மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்
Mey Porul Yaarentu Ariyaatha Maantharkal
composed by Sirkali Yesuprakasam
—
Fmமெய் பொருள் யாரென்Dbறு அறியாத Fmமாந்தர்கள்
Mey Porul Yaarentu Ariyaatha Maantharkal
Fmவையகமெல்லாம் தேடுகின்றார் பல Ab
Vaiyakamellaam Thaedukintar Pala
Fmவடிவத்தில் தெய்Dbவத்தை வணங்குFmகின்றார்
Vativaththil Theyvaththai Vanangukintar
Fmஎன்னையல்லால் ஒரு தெய்Dbவமில்லை என்று
Ennaiyallaal Oru Theyvamillai Entu
Fmஎடுத்துச் சொன்னவர் இயேசு
Eduththuch Sonnavar Yesu
Fmஇந்த மண்ணுலகில் ஒரு மனித வடிவாகி
Intha Mannnulakil Oru Manitha Vativaaki
Cதன்னை அளித்தவர் இயேசுFm
Thannai Aliththavar Yesu
– மெய் பொருள்
– Mey Porul
Fmகல்லாலும் மண்ணாலும் கைகளின் திறனாலும்
Kallaalum Mannnnaalum Kaikalin Thiranaalum
Fmகடவுளென்ன செய்கின்றார் கற்பனையே அது
Kadavulenna Seykintar Karpanaiyae Athu
Abகடைவீதியில் வந்து வியாCபார பொருளாகி
Kataiveethiyil Vanthu Viyaapaara Porulaaki
Fmகாசுக்காக போகும் விற்பனையே
Kaasukkaaka Pokum Virpanaiyae
Fmசத்திய சன்மார்க்க முக்தி வழி அறிந்த
Saththiya Sanmaarkka Mukthi Vali Arintha
Fmசித்தர் எல்லாம் உணர்ந்த மெய் பொருளே
Siththar Ellaam Unarntha Mey Porulae
Cமெய் பொருளே இயேசு மெய் பொருளேF
Mey Porulae Yesu Mey Porulae
Fஇயேசு மெய்Fm பொருளே
Yesu Mey Porulae
Fmஇப்புவியில் அதற்கு இணையாக வேறில்லை
Ippuviyil Atharku Innaiyaaka Vaerillai
Cஇருப்பதெல்லாம் இயேசு திருவருளேFm
Iruppathellaam Yesu Thiruvarulae
♦ ♦ ♦