நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மீட்டுக் கொண்டீரே

Meettuk Konnteerae

composed by Thomas Prithvi


Dmமீட்டுக் கொண்டீரே எந்தன்

Meettuk Konnteerae Enthan

Aமீட்பர் இயேசுவேDm 

Meetpar Yesuvae

Dmமீட்டுக் Gmகொண்டீரே

Meettuk Konnteerae

Gmமீட்டுக் கொண்டீரே உந்தன்

Meettuk Konnteerae Unthan

Aஇரத்தத்தால்

Iraththaththaal

Gmமீட்டுக் கொண்டீரே (2A)

Meettuk Konnteerae (2)

Aமீட்பர் இDmயேசுவே

Meetpar Yesuvae

Dmஎன்னை பரிசுத்தமாக்கினீர்

Ennai Parisuththamaakkineer

Dmஎந்தன் மீAட்பர் இயேசுவேDm 

Enthan Meetpar Yesuvae

DmபாவமானீGmரே பாவமானீரே

Paavamaaneerae Paavamaaneerae

Gmஎன்னை பரிAசுத்தமாக்கவே

Ennai Parisuththamaakkavae

Gmபாவமானீரே எAனக்காய்

Paavamaaneerae Enakkaay

GmபாவமானீரேA 

Paavamaaneerae

Aமீட்பர் Dmஇயேசுவே

Meetpar Yesuvae

Dmசுகம் தந்தீரே

Sukam Thantheerae

Dmஎந்தன் மீAட்பர் இயேசுவேDm 

Enthan Meetpar Yesuvae

Dmநோய்கள் சுGmமந்தீரே

Nnoykal Sumantheerae

Gmநோய்கள் சுமந்தீரே

Nnoykal Sumantheerae

Gmஎன்னை குAணமாக்கவே

Ennai Kunamaakkavae

Gmநோய்கள் சுமந்தீரேA (2)

Nnoykal Sumantheerae (2)

Aமீட்பர் Dmஇயேசுவே

Meetpar Yesuvae

Dmஎன்னை ஆசீர்வதித்தீரே

Ennai Aaseervathiththeerae

Dmஎந்தன் மீAட்பர் இயேசுவேDm 

Enthan Meetpar Yesuvae

DmசாபமாGmனீரே சாபமானீரே

Saapamaaneerae Saapamaaneerae

Gmஎன்னை ஆசீAர்வதிக்கவே

Ennai Aaseervathikkavae

Gmசாபமானீரே Aஎனக்காய்

Saapamaaneerae Enakkaay

GmசாபமானீரேA 

Saapamaaneerae

Aமீட்பர் Dm இயேசுவே

Meetpar Yesuvae

Dmஎன்னை செல்வந்தன் ஆக்கினீர்

Ennai Selvanthan Aakkineer

Dmஎந்தன் மீAட்பர் இயேசுவேDm 

Enthan Meetpar Yesuvae

DmஏழையானீGmரே ஏழையானீரே

Aelaiyaaneerae Aelaiyaaneerae

Gmஎன்னை செல்Aவந்தனாக்கவே

Ennai Selvanthanaakkavae

Gmஏழையானீரே A 

Aelaiyaaneerae

GmஏழையானீரேA 

Aelaiyaaneerae

Aஎந்தன் மீட்பர் Dmஇயேசுவே

Enthan Meetpar Yesuvae

Dmஉந்தன் அன்பு பெரியதே

Unthan Anpu Periyathae

Dmஎந்தன் மீAட்பர் இயேசுவேDm 

Enthan Meetpar Yesuvae

Gmபெரியதே பெரியதே

Periyathae Periyathae

Gmஉந்தன் அAன்பு பெரியதே உந்தன்

Unthan Anpu Periyathae Unthan

Gmஅன்பு பெரியதே A உந்தன்

Anpu Periyathae Unthan

Gmஅன்பு பெரியதே A 

Anpu Periyathae

Aமீட்பர்Dm இயேசுவே

Meetpar Yesuvae

♦ ♦ ♦