நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மீனு வாங்கலையோ மீனு… மீனு

Meenu Vaangalaiyo Meenu… Meenu

composed by Moses Rajasekar


Dmமீனுக்கார பேதுரு நானுங்கGm 

Meenukkaara Paethuru Naanunga

Cஇயேசப்பாவின் முதல் சீஷங்க – 2F 

Iyaesappaavin Muthal Seeshanga – 2

Dmவால மீனு நானுங்க

Vaala Meenu Naanunga

Cவஞ்சிர மீனு நானுங்க – இயேசுBb ராஜா

Vanjira Meenu Naanunga – Yesu Raajaa

Cவிரும்புகிற சுDmறா மீனு நானுங்க –

Virumpukira Suraa Meenu Naanunga –

Fமத்தி மீனு நானுங்க

Maththi Meenu Naanunga

Cநெத்திலி மீனு நானுங்க

Neththili Meenu Naanunga

Bbஇயேசு ராஜா

Yesu Raajaa

Cவிரும்புகிற Dmசுத்த மீனு நானுங்க – மீனுக்கார

Virumpukira Suththa Meenu Naanunga – Meenukkaara

Dmஅஞ்சு அப்பம் இரண்டு மீனுங்க Aஎன்

Anju Appam Iranndu Meenunga En

Bbஆண்டவருக்கு பிடிAச்ச உணவுங்க – 2Dm 

Aanndavarukku Pitichcha Unavunga – 2

Gmசின்னபையன் கொண்டு வந்தாங்க – அதA – 2

Sinnapaiyan Konndu Vanthaanga – Atha – 2

Dmஅஞ்சாயிரமா மாத்தினாருங்க – 2

Anjaayiramaa Maaththinaarunga – 2

Dmவால மீனு நானுங்க

Vaala Meenu Naanunga

Cவஞ்சிர மீனு நானுங்க இயேBbசு ராஜா

Vanjira Meenu Naanunga Yesu Raajaa

Cவிரும்புகிற சுDmறாமீனு நானுங்க

Virumpukira Suraameenu Naanunga

Dmபாறை மீனு நானுங்க

Paarai Meenu Naanunga

Cஇறா மீனு நானுங்க

Iraa Meenu Naanunga

Bbஇயேசு ராஜா

Yesu Raajaa

Cவிரும்புகிற கிDmழங்கா மீனு நானுங்க

Virumpukira Kilangaa Meenu Naanunga

– மீனுக்கார

– Meenukkaara

Dmதுள்ள குதிக்கும் டால்பின் மீனுங்A

Thulla Kuthikkum Daalpin Meenunga

Bbஆண்டவர் கையில் கெல்வின்A மீனுங்க – எங்Dmக – 2

Aanndavar Kaiyil Kelvin Meenunga – Enga – 2

Gmசேற்றிலிருந்து தூக்கினாருங்Aக – எனை – 2

Settilirunthu Thookkinaarunga – Enai – 2

Dmமாற்றி மகிமை படுத்துறாருங்க – 2

Maatti Makimai Paduththuraarunga – 2

Dmவால மீனு நானுங்க

Vaala Meenu Naanunga

Cவஞ்சிர மீனு நானுங்க இயேBbசு ராஜா

Vanjira Meenu Naanunga Yesu Raajaa

Dmவிரும்புகிற சுறாமீனு நானுங்க

Virumpukira Suraameenu Naanunga

Dmஉழுவை மீனு நானுங்க

Uluvai Meenu Naanunga

Cகொழுவை மீனு நானுங்க இயேசுராBbஜா

Koluvai Meenu Naanunga Yesuraajaa

Cவிரும்புகின்ற ஷீDmலா மீனு நானுங்க

Virumpukinta Sheelaa Meenu Naanunga

– மீனுக்கார

– Meenukkaara

Dmஅன்புள்ள மீனு நானுங்க Aஎன்னை

Anpulla Meenu Naanunga Ennai

Bbயாருமே வெறுAத்ததில்லைங்கDm 

Yaarumae Veruththathillainga

Gmபாசமுள்ள இயேசு அப்பாவின் Aகையில்

Paasamulla Yesu Appaavin Kaiyil

Dmபயன்படும் மீனு நானுங்க – உன்னத மீனுங்க – 2

Payanpadum Meenu Naanunga – Unnatha Meenunga – 2

Dmவால மீனு நானுங்க

Vaala Meenu Naanunga

Cவஞ்சிர மீனு நானுங்க இயேBbசு ராஜா

Vanjira Meenu Naanunga Yesu Raajaa

Cவிரும்புகிற சுDmறாமீனு நானுங்க

Virumpukira Suraameenu Naanunga

Dmதங்க மீனு நானுங்க

Thanga Meenu Naanunga

Cசிங்க மீனு நானுங்க பரBbலோகில்

Singa Meenu Naanunga Paralokil

Cநீந்தி மகிழும் வேDmங்கை மீனு நானுங்க – வால

Neenthi Makilum Vaengai Meenu Naanunga – Vaala

♦ ♦ ♦