மதுர கீதம் பாடிடுவோம் மன்னன்
Mathura Geetham Paadiduvom Mannan
—
Dmமதுர கீதம் பாடிடுவோFம் மன்னன்
Mathura Geetham Paadiduvom Mannan
Dmஇயேசுவின் நாமத்தை போற்றிCடுவோம்Dm
Yesuvin Naamaththai Pottiduvom
Dmஆனந்தமாக Bbகீதங்கள் பாடி
Aananthamaaka Geethangal Paati
Cஆண்டவர் நாமத்தை உயர்த்திAmடுவோம்Dm
Aanndavar Naamaththai Uyarththiduvom
Dmவானங்கள் மேலாக உயர்ந்தவரைBb
Vaanangal Maelaaka Uyarnthavarai
Gmவாழ்த்தி புCகழ்ந்து Aதுதித்திடுவோம்Dm
Vaalththi Pukalnthu Thuthiththiduvom
Dmஇயேசுவே வாரும்Gm வாஞ்Cசையைத் தீரும்F
Yesuvae Vaarum Vaanjaiyaith Theerum
Cவார்த்தையைப் பேசும் வல்லAமை தாரும்Dm
Vaarththaiyaip Paesum Vallamai Thaarum
– மதுர கீதம்
– mathura Geetham
Dmதூதர்கள் போற்றும் தேவன் நீரேBb
Thootharkal Pottum Thaevan Neerae
Gmதீங்கொன்றும் செCய்யா ராஜன்A நீரேDm
Theengaொntum Seyyaa Raajan Neerae
Dmதாகம் தீGmர்க்கும்C ஜீவ Fஊற்று
Thaakam Theerkkum Jeeva Oottu
Cதம்மிடம் வருவோரை தள்ளாத Aநேசர்Dm
Thammidam Varuvorai Thallaatha Naesar
– மதுர கீதம்
– mathura Geetham
Dmமாந்தர்கள் போற்றும் ராஜன் நீரேBb
Maantharkal Pottum Raajan Neerae
Gmமரணத்தை ஜெயமாCக வென்றவரேA Dm
Maranaththai Jeyamaaka Ventavarae
Dmமன்னிப்பை அளித்Gmதீர் மாCந்தரை மீட்பீFர்
Mannippai Aliththeer Maantharai Meetpeer
Cமறுரூபமாக்கி மகிAமையில் சேர்ப்Dmபீர்
Maruroopamaakki Makimaiyil Serppeer
– மதுர கீதம்
– mathura Geetham
♦ ♦ ♦