நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மரித்தாலும் பிழைப்பான் அன்றோ

Mariththaalum Pilaippaan Anto

composed by Moses Rajasekar


Dமரித்தாலும் பிBmழைப்பான்

Mariththaalum Pilaippaan

Bmஅன்றோ D– நீதிமாAன்

Anto – Neethimaan

Emபிழைத்தாலும் துதிAப்பான் அன்றோ –D 2

Pilaiththaalum Thuthippaan Anto – 2

Dதேவ தேவனை

Thaeva Thaevanai

Dதீங்குகள் வரும்போது தேEவனை நினைத்திAடு

Theengukal Varumpothu Thaevanai Ninaiththidu

Bmபாடுகள் வரும்போது பரமEனை பாடிடு A– 2

Paadukal Varumpothu Paramanai Paadidu – 2

Dகண்ணீர் வரும்போது…

Kannnneer Varumpothu…

Dநிரிச…தசF#mநி … பநிBmத… கமEததமநிசA D 

Nirisa…thasani … Panitha… Kamathathamanisa

Dகண்ணீர் வரும்போது…

Kannnneer Varumpothu…

Aகர்த்தரை நிDனைத்திடு

Karththarai Ninaiththidu

F#mஇகமதிலே அவர் Eதுணையை

Ikamathilae Avar Thunnaiyai

Dநினைத்து நினைத்து

Ninaiththu Ninaiththu

Dதுதித்திட ஜெபம் வருமே

Thuthiththida Jepam Varumae

– மரித்தாலும்

– mariththaalum

Dகட்டுகள் தனை அறுத்து

Kattukal Thanai Aruththu

Eகவலைகள் போக்கிA

Kavalaikal Pokkina

Bmநித்திய தேவனாம் நிமலEனை நினைத்திAடும்

Niththiya Thaevanaam Nimalanai Ninaiththidum

Dசத்திய குருவான…

Saththiya Kuruvaana…

Dநிரிச…தசF#mநி … பநிBmத… கமEததமநிசA D 

Nirisa…thasani … Panitha… Kamathathamanisa

Dசத்திய குருவான சரித்Aதிர நாயDகனை

Saththiya Kuruvaana Sariththira Naayakanai

F#mதுயில் எழுந்த தEன்னை மறந்து

Thuyil Eluntha Thannai Maranthu

Dதுதித்து துதித்து பாடிட ஜெயம் வருமே

Thuthiththu Thuthiththu Paatida Jeyam Varumae

– மரித்தாலும்

– mariththaalum

Dஆசீர்வாத ஊற்றுகளை

Aaseervaatha Oottukalai

Eஅளவின்றி திறAப்பவரை

Alavinti Thirappavarai

Bmநாசியில் சுவாசம் Eஉள்ள மட்டும் துதிAத்திடு

Naasiyil Suvaasam Ulla Mattum Thuthiththidu

Dமாம்ச தேகம் உள்ள…

Maamsa Thaekam Ulla…

Dஆ…F#m Bm E A D 

Aa…

Dமாம்ச தேகம் உள்ள

Maamsa Thaekam Ulla

Aயாவருக்கும் கDர்த்தர் அவர்

Yaavarukkum Karththar Avar

F#mநல்லவரை வல்லவEரை

Nallavarai Vallavarai

Dபுகழ்ந்து புகழ்ந்து

Pukalnthu Pukalnthu

Dதுதித்திட ஜெபம் வரும்

Thuthiththida Jepam Varum

– மரித்தாலும்

– Mariththaalum

♦ ♦ ♦