நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu Maravaar

composed by Robert Roy


Cmமறவார் இEbயேசு மறவாAbர் உன்னை

Maravaar Yesu Maravaar Unnai

Cmஒரு இமைப் பொழுதிலும் மறவார்Gm 

Oru Imaip Poluthilum Maravaar

Bbமறவார் இயேசு மறவாGmர் உன்னை

Maravaar Yesu Maravaar Unnai

Abஉருவாக்கிய இயேசுBb மறவாGmர்

Uruvaakkiya Yesu Maravaar

Ebஅழைத்தவர் உன்னை மறவார்G 

Alaiththavar Unnai Maravaar

Ebஅபிஷேகம் செய்தவர் மறவார்Cm 

Apishaekam Seythavar Maravaar

Ebமனிதனின் அன்பு நிலைD மாறினாலும்G 

Manithanin Anpu Nilai Maarinaalum

Cmமகிமையின் தேவன்Gm உன்னை மறவார்Cm 

Makimaiyin Thaevan Unnai Maravaar

Ebமகிமையின் தேவன்Gm உன்னை மறவார் Cm 

Makimaiyin Thaevan Unnai Maravaar

– மறவார்

– Maravaar

Ebதரிசனம் தந்தவர் மGறவார்

Tharisanam Thanthavar Maravaar

Ebதாங்கிய நடத்திட மறவாCmர்

Thaangiya Nadaththida Maravaar

Ebஎப்பக்க நெருக்கங்கள் உன்Dனை சூழ்ந்திட்டாGலும்

Eppakka Nerukkangal Unnai Soolnthittalum

Cmஎலியாவின் தேவன்Gm உன்னை மறவார் Cm 

Eliyaavin Thaevan Unnai Maravaar

Ebஎலியாவின் தேவன்Gm உன்னை மறவார்Cm 

Eliyaavin Thaevan Unnai Maravaar

– மறவார்

– Maravaar

Ebவாக்குத்தத்தம் தந்தவர் Gமறவார்

Vaakkuththaththam Thanthavar Maravaar

Ebவழிக்காட்டி நடத்திட மறCmவார்

Valikkaatti Nadaththida Maravaar

Ebவானமும் பூமியும் நிலைDமாறினாலும்G 

Vaanamum Poomiyum Nilaimaarinaalum

Cmவார்த்தையை நிறைவேGmற்ற மறவார் Cmதம்

Vaarththaiyai Niraivaetta Maravaar Tham

Ebவார்த்தையை நிறைவேGmற்ற மறவார் Cm 

Vaarththaiyai Niraivaetta Maravaar

– மறவார்

– Maravaar

♦ ♦ ♦