நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மறப்பேனோ மறப்பேனோ

Marappaeno Marappaeno

composed by Moses Rajasekar


Emமறப்பேனோ …. மறப்பேனோ… உம்மை

Marappaeno …. Marappaeno… Ummai

Emமறந்தும் துறந்தும் இருப்பேDனோ

Maranthum Thuranthum Iruppaeno

Dஇருப்பேAனோ…D இருப்பேனோ .A. நீர்D 

Iruppaeno… Iruppaeno .. Neer

Gஇல்லாமல் வாழ்Bந்திருப்பேனோEm 

Illaamal Vaalnthiruppaeno

Emஅது கூGடாது கூDடாது தேவா

Athu Koodaathu Koodaathu Thaevaa

Dநீர் இல்லாமல் வாCழ்வேது நாதாEm – மறப்பேனோ

Neer Illaamal Vaalvaethu Naathaa – Marappaeno

Emஒரு தந்தை போல் சுமக்கும் தெய்Gவம்

Oru Thanthai Pol Sumakkum Theyvam

Gஉம் விDந்தையை நான் மறவேன் – ஒருEm 

Um Vinthaiyai Naan Maravaen – Oru

Cதாயைப் போல் தேற்றும் நல்தேவன்D 

Thaayaip Pol Thaettum Nalthaevan

Dநீரின்றி யாருண்டு தேEmவா

Neerinti Yaarunndu Thaevaa

– மறப்பேனோ

– Marappaeno

Emகண்மணிபோல் காக்கும் தெய்வGம்

Kannmannipol Kaakkum Theyvam

Gஉம் காDரூண்யத்தை நான் மறவேன்Em 

Um Kaaroonnyaththai Naan Maravaen

Emமரணப் பள்Cளத்தில் நான் நடந்தாலுDம்

Maranap Pallaththil Naan Nadanthaalum

Dநீருண்டு பயமில்லை தேவாEm 

Neerunndu Payamillai Thaevaa

– மறப்பேனோ

– Marappaeno

Emஎன் பாதம் கல்லில் இடறாமல்G – என்னை

En Paatham Kallil Idaraamal – Ennai

Dதூதர்கள் ஏந்திடுவாEmர்- என்னை

Thootharkal Aenthiduvaar- Ennai

Cநேசித்து போஷிக்கும் தேDவன்

Naesiththu Poshikkum Thaevan

Dஉம்மைப் போல் யாருண்டு தேவா Em 

Ummaip Pol Yaarunndu Thaevaa

– மறப்பேனோ

– Marappaeno

♦ ♦ ♦