நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மரணமே உன் கூர் எங்கே

Maranamae Un Koor Engae

composed by Melvin Manesh


Emமரணமே உன் கூர் எAmங்கே

Maranamae Un Koor Engae

AmபாதாDளமே உன் ஜெயம்G எங்கே – 2

Paathaalamae Un Jeyam Engae – 2

Emகிறிஸ்து எனக்கு ஜீAmவன்

Kiristhu Enakku Jeevan

Dசாவு எனக்கு ஆதாGயம் – 2

Saavu Enakku Aathaayam – 2

Dமரணம் என்னை தொடுவதில்லையே – 2Em 

Maranam Ennai Thoduvathillaiyae – 2

Dஇரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம்Em ஜெயம் – 2

Iraththam Jeyam Yesuvin Iraththam Jeyam – 2

Emகர்த்தரின் Dகரம் என்னோடு நாEmன்

Karththarin Karam Ennodu Naan

Emஎதற்கும் அDஞ்சிடேனே அEmவர்

Etharkum Anjitaenae Avar

Emஉள்ளங்கையில் வரைந்Dதுள்ளதால் நான்Em 

Ullangaiyil Varainthullathaal Naan

Emஎதற்கும் கDலங்கிடேனேEm 

Etharkum Kalangitaenae

Emஇவ்வுலக பாடுகள்Am எனை

Ivvulaka Paadukal Enai

Dஎன்ன செய்திடுGம் – 2

Enna Seythidum – 2

Dஆண்டவரின் கிருபை என்னோடு – 2Em 

Aanndavarin Kirupai Ennodu – 2

– இரத்தம்

– Iraththam

Emசேனைகளின் தேவன்D என்னோடுEm 

Senaikalin Thaevan Ennodu

Emஎதிரிபடை அணுDகுவதில்லைEm 

Ethiripatai Anukuvathillai

Emசாத்தானின் சதிD நாசங்கள் Emஎனை

Saaththaanin Sathi Naasangal Enai

Emஒரு போதும் நெருDங்குவதில்லைEm 

Oru Pothum Nerunguvathillai

Emகர்த்தரின் கரAmம் பDராக்கிரமம் செய்யும்G – 2

Karththarin Karam Paraakkiramam Seyyum – 2

Dஆண்டவரின் வல்லமை என்னோடு – 2 Em 

Aanndavarin Vallamai Ennodu – 2

– இரத்தம்

– Iraththam

Emஆப்ரகாம் தேDவன் என்னோடுEm 

Aaprakaam Thaevan Ennodu

Emஅசுத்தாவி அணுDகுவதில்லைEm 

Asuththaavi Anukuvathillai

Emகிறிஸ்துவின் சிDந்தை என் மேலே நாEmன்

Kiristhuvin Sinthai En Maelae Naan

Emஓடி ஓடி ஊழிDயம் செய்வேன்Em 

Oti Oti Ooliyam Seyvaen

Emபரலோகமே எங்Amகள்D இல்லமே – 2G 

Paralokamae Engal Illamae – 2

Dமரித்தாலும் பிழைப்போம்Em – 2

Mariththaalum Pilaippom – 2

– இரத்தம்

– Iraththam

♦ ♦ ♦