நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மரணம் வருது முடிவும் வருது

Maranam Varuthu Mutivum Varuthu

composed by Ravi Bharath


Cmமரணம் வருது Bb முடிCmவும் வருதுBb 

Maranam Varuthu Mutivum Varuthu

Cmமரிக்கும் முன்னேBb மனம் திரும்புCm 

Marikkum Munnae Manam Thirumpu

Cmசொத்து சேர்த்தது போதும்

Soththu Serththathu Pothum

Ebசொகுசாக வாழ்ந்தது போதுFம்

Sokusaaka Vaalnthathu Pothum

Cmசோம்பேறியாய் இருந்ததும் போதும்Bb 

Sompaeriyaay Irunthathum Pothum

Ebமனம் திரும்புCm 

Manam Thirumpu

Cmவேத வாக்கு நிறைவேறும் காலம் Eb 

Vaetha Vaakku Niraivaerum Kaalam

Cmவேதனைகள் ஆரம்பிக்கும் காலம்Eb 

Vaethanaikal Aarampikkum Kaalam

Cmவேகமாக தேவன் வரும் நேரம் Eb 

Vaekamaaka Thaevan Varum Naeram

Cmமனம் திரும்பு மGனம் திரும்புCm 

Manam Thirumpu Manam Thirumpu

Cmஆதியில் வந்த அன்பை மறந்தாய்

Aathiyil Vantha Anpai Maranthaay

Ebபாதியிலே வழி தப்பி நடந்Fதாய்

Paathiyilae Vali Thappi Nadanthaay

Cmஉண்மையான ஊழியத்தை துறந்தாய் Bb 

Unnmaiyaana Ooliyaththai Thuranthaay

Ebமனம் திரும்புCm 

Manam Thirumpu

Cmஅவனவன் செயலுக்கு தக்கதாய்Eb 

Avanavan Seyalukku Thakkathaay

Cmஅவனவனுக்கு தேவன் தருவார்Eb 

Avanavanukku Thaevan Tharuvaar

Cmதண்டனைக்கு தப்பிவிட நினைத்Ebதால்

Thanndanaikku Thappivida Ninaiththaal

Cmமனம் திரும்பு மGனம் திரும்புCm 

Manam Thirumpu Manam Thirumpu

Cmஇரட்சிப்பு நாள் குறித்திடாதே

Iratchippu Naal Kuriththidaathae

Ebஇன்று தானே இரட்சிப்பின் நாளேF 

Intu Thaanae Iratchippin Naalae

Cmகாலம் போனால் மீண்டும் வந்திடாதேBb 

Kaalam Ponaal Meenndum Vanthidaathae

Ebமனம் திரும்புCm 

Manam Thirumpu

Cmஆவி உன்னை பிரிந்திடும் முன்Ebனே

Aavi Unnai Pirinthidum Munnae

Cmநீ பாவி என்று பரன் சொல்லும் முன்Ebனே

Nee Paavi Entu Paran Sollum Munnae

Cmலேவியனால் மாறிவிட நினைத்தாEbல்

Laeviyanaal Maarivida Ninaiththaal

Cmமனம் திரும்பு மGனம் திரும்புCm 

Manam Thirumpu Manam Thirumpu

– மரணம் வருது

– maranam Varuthu

♦ ♦ ♦