நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மரணம் என்னை நெங்கினாலும்

Maranam Ennai Nenginaalum

composed by Moses Rajasekar


Emமரணம் என்னை நெங்கினாலும்

Maranam Ennai Nenginaalum

Amமன்னவர் என் அருகிலே

Mannavar En Arukilae

Emபாதாளம் என்னை சூழ்ந்தாலும்

Paathaalam Ennai Soolnthaalum

Amபரிசுத்தர் என் Emநடுவிலே (2)

Parisuththar En Naduvilae (2)

Emமரணமே உன் கூர் எங்கே

Maranamae Un Koor Engae

Amபாதாளமே உன் ஜெயம் எங்கே

Paathaalamae Un Jeyam Engae

Dஜெயிப்பேன் இயேசுவின் நாமத்Cதினால்

Jeyippaen Yesuvin Naamaththinaal

Amஉன்னை ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தEmத்தினால் (2)

Unnai Jeyippaen Yesuvin Iraththaththinaal (2)

– மரணம்

– Maranam

Emமரணதிகில் என்னை சூழும்Am நேரம்

Maranathikil Ennai Soolum Naeram

Emமாறாதவர் நீர் என் அருAmகிலே (2)

Maaraathavar Neer En Arukilae (2)

Emமனுஷ குமாரனாய் இறங்கி வந்து

Manusha Kumaaranaay Irangi Vanthu

Amஎன் பாவங்களை மன்னித்தீர்

En Paavangalai Manniththeer

Emமறுபடியும் உம் சமூகத்திலே என்னை

Marupatiyum Um Samookaththilae Ennai

Amசேர்த்து கொள்வேன் என்றீரே C 

Serththu Kolvaen Enteerae

– மரணமே

– Maranamae

Emபயங்கள் என்னை பற்றுAmம் நேரம்

Payangal Ennai Pattum Naeram

Emபரனே என் பக்Amகத்திலே (2)

Paranae En Pakkaththilae (2)

Emசாபங்களை நீக்கிட

Saapangalai Neekkida

Amசிலுவையை சுமந்தீரே (2)

Siluvaiyai Sumantheerae (2)

Emசரித்திர நாயகனாய்

Sariththira Naayakanaay

Amஇன்றும் வீற்றுருக்கின்Cறீர்

Intum Veetturukkinteer

– மரணமே

– Maranamae

Emகாரிருள் என்னை மிரட்டுAmம் நேரம்

Kaarirul Ennai Mirattum Naeram

Emஇயேசுவே என் அருகிலே (2Am)

Yesuvae En Arukilae (2)

Emஇரத்தம் சிந்தி சாத்தானின்

Iraththam Sinthi Saaththaanin

Amதலையை நீர் நசுக்கினீர் (2)

Thalaiyai Neer Nasukkineer (2)

Emஇருளாய் இருந்த என் வாழ்வை

Irulaay Iruntha En Vaalvai

Amவெளிச்சமாய் மாற்றினீர் C 

Velichchamaay Maattineer

– மரணமே

– Maranamae

♦ ♦ ♦