நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மரண பள்ளதாக்கில் நடந்தாலும்

Marana Pallathaakkil Nadanthaalum

composed by Thomas Prithvi


Dமரண பள்ளதாக்கிEல் நடந்தாலும்

Marana Pallathaakkil Nadanthaalum

Dபொல்லாப்புக்கு பயEப்படேன்

Pollaappukku Payappataen

Dதேவரீர் என்Bmனோடு இருக்கிறீர்E 

Thaevareer Ennodu Irukkireer

Aஎன்னை விட்டு நீர் விலகுவதில்லை

Ennai Vittu Neer Vilakuvathillai

F#mஎன்னை நீர் கைவிடுவதில்லை

Ennai Neer Kaividuvathillai

C#mஉம்மால் நான் என்றும்

Ummaal Naan Entum

Dமறக்கப்படுவதில்லை E 

Marakkappaduvathillai

Aஉந்தன் மனதில் இருப்பவன் நானே

Unthan Manathil Iruppavan Naanae

F#mஉந்தன் உள்ளங்கையில் நானே

Unthan Ullangaiyil Naanae

C#mஉந்தன் கண்ணின்

Unthan Kannnnin

Dகண்மணி நானே E 

Kannmanni Naanae

Dஓடிப்போய் ஒளிய கோழை நாEன் அல்ல

Otippoy Oliya Kolai Naan Alla

Dபயந்து நடுங்க பெEலவீனன் அல்ல

Payanthu Nadunga Pelaveenan Alla

Dஉடன்படிக்கை உடைEய ராஜா நானேA 

Udanpatikkai Utaiya Raajaa Naanae

Dஓடிப்போய் ஒளிய கோழை நாEன் அல்ல

Otippoy Oliya Kolai Naan Alla

Dபயந்து நடுங்க பெEலவீனன் அல்ல

Payanthu Nadunga Pelaveenan Alla

Dஉடன்படிக்கை உடையBm ராஜா நானே E 

Udanpatikkai Utaiya Raajaa Naanae

Aஉம்மால் நான் ஒரு

Ummaal Naan Oru

Aசேனைக்குள் பாய்வேன்

Senaikkul Paayvaen

F#mஎந்த மதிலையும்

Entha Mathilaiyum

F#mதுதித்து தாண்டுவேன்

Thuthiththu Thaannduvaen

C#mவெண்கல வில்லையும்D முறிப்பேன்E 

Vennkala Villaiyum Murippaen

Aஎனக்காய் யுத்தம்

Enakkaay Yuththam

செய்பவர் என்னோடே

Seypavar Ennotae

F#mராஜாதி ராஜா என்னோடே

Raajaathi Raajaa Ennotae

C#mசேனைகளின்

Senaikalin

Dகர்த்தர் என்றும் என்னோடேE 

Karththar Entum Ennotae

Dவிழுந்த என்னை தூக்கிE நிறுத்தினீர்

Viluntha Ennai Thookki Niruththineer

Dஅணைத்து சேர்Eத்துக் கொண்டீர்

Annaiththu Serththuk Konnteer

Dஉந்தன் கிருபை வியEக்கும் கிருபையேA 

Unthan Kirupai Viyakkum Kirupaiyae

Dவிழுந்த என்னை தூக்கிE நிறுத்தினீர்

Viluntha Ennai Thookki Niruththineer

Dஅணைத்து சேர்Eத்துக் கொண்டீர்

Annaiththu Serththuk Konnteer

Dஉந்தன் கிருபை வியக்Bmகும் கிருபையேE 

Unthan Kirupai Viyakkum Kirupaiyae

Aதகுதியில்லா என்மேல்

Thakuthiyillaa Enmael

Aஉந்தன் இரக்கம்

Unthan Irakkam

F#mதகுதியில்லா என்மேல்

Thakuthiyillaa Enmael

F#mஉந்தன் உருக்கம்

Unthan Urukkam

C#mஅதுவே என்மேல்

Athuvae Enmael

Dஇருக்கும் உந்தன் கிருபைE 

Irukkum Unthan Kirupai

Aதகுதியில்லா என்மேல்

Thakuthiyillaa Enmael

Aஉந்தன் தயவு

Unthan Thayavu

F#mதகுதியில்லா என்மேல்

Thakuthiyillaa Enmael

F#mஉந்தன் பரிவு

Unthan Parivu

C#mஅதுவே என்மேல்

Athuvae Enmael

Dஇருக்கும் உந்தன் கிருபைE 

Irukkum Unthan Kirupai

♦ ♦ ♦