மறக்கப்படுவதில்லை நீ
Marakkappaduvathillai Nee
composed by Fr. S. J. Berchmans
—
Gmமறக்கப்படுவதில்லை நான்Bb
Marakkappaduvathillai Naan
Bbஉம்மால் மறக்Abகப்படுவதில்லை -Eb 2
Ummaal Marakkappaduvathillai - 2
Fmகலக்கமில்லை கவலையிG#ல்லGm
Kalakkamillai Kavalaiyilla
Fmகைவிட மனிதG#னல்ல - 2Gm
Kaivida Manithanalla - 2
Cmதாய் மறந்தாலும் தந்தைBb வெறுத்தாலும்
Thaay Maranthaalum Thanthai Veruththaalum
Abநான் உன்னை மறப்பதில்லை - 2Gm
Naan Unnai Marappathillai - 2
Bbகண்முன்னே நீதானே
Kannmunnae Neethaanae
Abஉன்னை நான் உருவாக்கினேன் - Gm
Unnai Naan Uruvaakkinaen -
– கலக்கமில்லை
– kalakkamillai
Cmஉள்ளங்கையிலே பொறித்துBb வைத்துள்ளேன்
Ullangaiyilae Poriththu Vaiththullaen
Abஎதிர்கால பயம் வேண்டாம் Gm- 2
Ethirkaala Payam Vaenndaam - 2
Bbஉன் ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்த
Un Aekkamellaam Eetaerum Koduththa
Abவாக்குத்தத்தம் நிறைவேறும்Gm - 2
Vaakkuththaththam Niraivaerum - 2
– கலக்கமில்லை
– kalakkamillai
Cmமலைகள் குன்றுகள் விலகிBbப் போகலாம்
Malaikal Kuntukal Vilakip Pokalaam
Abவிலகாது என் கிருபை -Gm 2
Vilakaathu En Kirupai - 2
Bbவிலை கொடுத்து வாங்கி உள்ளேன்
Vilai Koduththu Vaangi Ullaen
Abஎனக்கே நீ சொந்தம்Gm - 2
Enakkae Nee Sontham - 2
– கலக்கமில்லை
– kalakkamillai
Cmஏசேக்கு சித்னா முடிBbந்து போனது
Aesekku Sithnaa Mutinthu Ponathu
Abரெகோபோத் தொடங்கிவிட்டது - 2Gm
Rekopoth Thodangivittathu - 2
Bbநீ பலுகி பெருகிடுவாய்
Nee Paluki Perukiduvaay
Abநீ குறுகி போவதில்லை Gm
Nee Kuruki Povathillai
– கலக்கமில்லை
– kalakkamillai
♦ ♦ ♦