நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன்

Manukkula Paavam Pokka Yesu Raajan

composed by Bishop Gnanaprakasam


Cமனுக்குல பாவEmம் போக்க இயேசு ராஜன்Bb 

Manukkula Paavam Pokka Yesu Raajan

Gமனுவாய் அவதரித்தார்C 

Manuvaay Avathariththaar

Cநம்மை மீட்க Gமனுவாய் அவரித்தார்C 

Nammai Meetka Manuvaay Avariththaar

Cநம் பாவம் போக்க மGனுவாய் அவரித்தார்C 

Nam Paavam Pokka Manuvaay Avariththaar

Cமகிமை நிறைGந்த ராEmஜாதி ராஜன்C 

Makimai Niraintha Raajaathi Raajan

Cமகிமையை வெறுத்து வந்தார்G 

Makimaiyai Veruththu Vanthaar

Gநம்மை Emமீட்டிட உலகில் வந்தார்C 

Nammai Meettida Ulakil Vanthaar

Emஅடிமை ரூபமெடுத்து தGம்மை Amவெறுமையாக்கிC 

Atimai Roopameduththu Thammai Verumaiyaakki

Cமகிமையை வெறுத்து வந்தார்G 

Makimaiyai Veruththu Vanthaar

Gநம்மை Emமீட்டிட உலகில் வந்தார்C 

Nammai Meettida Ulakil Vanthaar

Cநம்மை Gமீட்டிட உலகில் வந்தார்C 

Nammai Meettida Ulakil Vanthaar

– மனுக்குல

– Manukkula

Cசர்வ சிGருஷ்டியின் Emதேவாதி தேவன்C 

Sarva Sirushtiyin Thaevaathi Thaevan

Cசமாதான பிரபுவாகவே இந்G

Samaathaana Pirapuvaakavae Intha

Emதரணியில் அவதரித்தார்C 

Tharanniyil Avathariththaar

Emவிந்தை வாழ்வை மாற்றி நிGத்திAmய ஜீவன் தந்திடC 

Vinthai Vaalvai Maatti Niththiya Jeevan Thanthida

Cசமாதான பிரபுவாகவே இந்G

Samaathaana Pirapuvaakavae Intha

Emதரணியில் அவதரித்தார்C 

Tharanniyil Avathariththaar

Gதரணியில் அவதரித்தார்C 

Tharanniyil Avathariththaar

– மனுக்குல

– Manukkula

Cபராக்கிரமம் நிGறைந்த கEmர்தாதி கர்Cத்தர்

Paraakkiramam Niraintha Karthaathi Karththar

Cபரிசுத்தமாக பிறந்தாGர் இவ்வுலகில்

Parisuththamaaka Piranthaar Ivvulakil

Emபரிசுத்தராக பிறந்தாCர்

Parisuththaraaka Piranthaar

Emபரிசுத்தம் தந்திGட நமக்கு பாAmக்கியம் நல்கிடC 

Parisuththam Thanthida Namakku Paakkiyam Nalkida

Cபரிசுத்தமாக பிறந்தாGர் இவ்வுலகில்

Parisuththamaaka Piranthaar Ivvulakil

Emபரிசுத்தராக பிறந்தாCர்

Parisuththaraaka Piranthaar

Gபரிசுத்தராக பிறந்Cதார்

Parisuththaraaka Piranthaar

– மனுக்குல

– Manukkula

♦ ♦ ♦