நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மண்ணா ஒடம்பு மக்கி போகும் எலும்பு

Mannnnaa Odampu Makki Pokum Elumpu

composed by Moses Rajasekar


Dமண்ணான ஒடம்பு மக்கி போகும் எலும்பு

Mannnnaana Odampu Makki Pokum Elumpu

Gmநாறி போன இந்த நரம்Dபு – 2

Naari Pona Intha Narampu – 2

Dமனுஷா ஏன் வீம்Gmபு

Manushaa Aen Veempu

Bbஇயேசு ராஜாCவை நம்புD – 2

Yesu Raajaavai Nampu – 2

– மண்ணான

– Mannnnaana

Dவேஷமாகவே திரியுற Gmவிருதாவா சஞ்சலபடுகிற – 2D 

Vaeshamaakavae Thiriyura Viruthaavaa Sanjalapadukira – 2

Cஆஸ்தியை அவனியில் சேர்க்குற

Aasthiyai Avaniyil Serkkura

Cஅத வாறுAவார் யாரென்று தெரியDல – 2

Atha Vaaruvaar Yaarentu Theriyala – 2

Dmகோட்டும் பேண்டும் சூட்Aடும் நாட்டும்

Kottum Paenndum Soottum Naattum

Aஉன்னை மாற்றக் கூடுமோDm – 2

Unnai Maattak Koodumo – 2

Dmஒண்ணும் புரிGmயல ஒண்ணும் தெரியலD 

Onnnum Puriyala Onnnum Theriyala

Cஇயேசுவை நீ அறியDmல – 2

Yesuvai Nee Ariyala – 2

– மண்ணான

– Mannnnaana

Dஉண்டு உன் உடலை பெருக்குGm

Unndu Un Udalai Perukkura

Gmகண் கண்டதுல ஆசைப்படுகிறD – 2

Kann Kanndathula Aasaippadukira – 2

Cசண்டை போட முன்னாடி நிக்ற

Sanntai Poda Munnaati Nikra

Cவீணா மண்Aடையத்தான் ஒடச்சிட்டு அழுகுறD – 2

Veennaa Manntaiyaththaan Odachchittu Alukura – 2

Dmசெல்வம் கல்வி ஞானம்A உயர்வு

Selvam Kalvi Njaanam Uyarvu

Aஉன்னை மாற்றக்கூடுமோDm – 2

Unnai Maattakkoodumo – 2

Dmஒண்ணும் புரிGmயல ஒண்ணும் தெரியலD 

Onnnum Puriyala Onnnum Theriyala

Cஇயேசுவைத் தவிர வழியிDmல்லை – 2

Yesuvaith Thavira Valiyillai – 2

– மண்ணான

– Mannnnaana

Dஉலகம் அழிஞ்சிடும் தெரிஞ்Gmசுக்கோ – அதில்

Ulakam Alinjidum Therinjukko – Athil

Gmஉள்ள யாவும் மறைஞ்சிடும் புரிஞ்Dசுக்கோ – 2

Ulla Yaavum Marainjidum Purinjukko – 2

Cஇருப்பது கொஞ்ச காலமே அதில்

Iruppathu Konja Kaalamae Athil

Aஇயேசுவே தெய்வம் என்று அறிஞ்சுDக்கோ – 2

Yesuvae Theyvam Entu Arinjukko – 2

Dmசொந்தம் பந்தம் உற்Aறார் நண்பர்

Sontham Pantham Uttaாr Nannpar

Aஉன்னை காப்பாற்றக் கூடுDmமோ – 2

Unnai Kaappaattak Koodumo – 2

Dmஇதை புரிஞ்Gmசுக்கோ இதை தெரிஞ்Dசுக்கோ

Ithai Purinjukko Ithai Therinjukko

Cஇயேசுவை இன்று அறிஞ்சுDmக்கோ – 2

Yesuvai Intu Arinjukko – 2

– மண்ணான

– Mannnnaana

♦ ♦ ♦