மன்னிப்பு தாருமையா என் மணவாளனே
Mannippu Thaarumaiyaa En Manavaalanae
composed by Chandrasekaran
—
Dmமன்னிப்பு தாருமையா என் மணவாளனேC
Mannippu Thaarumaiyaa En Manavaalanae
Gmஎனக்குள் வாருமையா என் எஜமானனேA Dm
Enakkul Vaarumaiyaa En Ejamaananae
Dmமணவாளனே மணவாGmளனேF
Manavaalanae Manavaalanae
Cஎஜமானனே என் இயேசுராAஜனே – 2Dm
Ejamaananae En Yesuraajanae – 2
Dmபாவ வாழ்வை வெறுக்கின்றேனையாGm
Paava Vaalvai Verukkintenaiyaa
Cஉம் பாதம் காணத் துடிக்கின்றேனையாDm
Um Paatham Kaanath Thutikkintenaiyaa
Bbபரிசுத்தரே என்னை படைத்Cதவரே
Parisuththarae Ennai Pataiththavarae
Cபாவம் போக்க பலியானீரே – Dm2
Paavam Pokka Paliyaaneerae – 2
Cநான் உந்தன் பாதம் சரணமைAயாDm
Naan Unthan Paatham Saranamaiyaa
– மணவாளனே
– manavaalanae
Dmஎந்தன் மனதில் ஆறுதலில்லைGm
Enthan Manathil Aaruthalillai
Cஎன்னை அழைத்தவரே ஆற்றிடுமையாDm
Ennai Alaiththavarae Aattidumaiyaa
Bbஎன் ஆறுதலே என் ஆண்டவரேC
En Aaruthalae En Aanndavarae
Cயாரிடம் நான் போவேனையா – 2Dm
Yaaridam Naan Povaenaiyaa – 2
Cநான் உம்மிடந்தான் சொல்Aவேனையா Dm
Naan Ummidanthaan Solvaenaiyaa
– மணவாளனே
– manavaalanae
Dmஉடைந்த உள்ளத்தோடு வருகின்றேன்Gm
Utaintha Ullaththodu Varukinten
Cபுது ஆவியாலே நிரப்பிடுமையாDm
Puthu Aaviyaalae Nirappidumaiyaa
Bbஎன் புகலிடமே என் புதுC பெலனே
En Pukalidamae En Puthu Pelanae
Cஉந்தன் சாயலாக மாற்றுமே – 2Dm
Unthan Saayalaaka Maattumae – 2
Cஉந்தன் மார்பில் சாAய்ந்திடுவேDmன்
Unthan Maarpil Saaynthiduvaen
– மணவாளனே
– manavaalanae
♦ ♦ ♦