நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மணிக்கணக்காய் உம் பாதம்

Mannikkanakkaay Um Paatham

composed by Bishop Gnanaprakasam


Emமணிக்கணக்காய் உம் பாதம்

Mannikkanakkaay Um Paatham

Bmஅமர வேண்டுமே எDன்

Amara Vaenndumae En

Cமனம் திறந்து உம்Dமோடு

Manam Thiranthu Ummodu

Bபேச வேண்டுமேEm 

Paesa Vaenndumae

Emஇயேசுவே Gஇயேசுவே இயேசுBmவே C 

Yesuvae Yesuvae Yesuvae

Bஎன் இயேசுவேEm 

En Yesuvae

Emபாரத்தை உந்Gதன் பாதம் வைக்Dக வேண்டுமேG 

Paaraththai Unthan Paatham Vaikka Vaenndumae

Emஏக்கத்தை உம்Gமிடம் சொல்லி ஜெபிக்Dக வேண்டுமேEm 

Aekkaththai Ummidam Solli Jepikka Vaenndumae

Gஉம் பாதம் அமDர்ந்திட வேண்Bடும்

Um Paatham Amarnthida Vaenndum

Gஉம்மோடு உறவாDட வேண்டுBம்

Ummodu Uravaada Vaenndum

Bmஉம் திட்டம் மDறைந்திட வேண்டும்

Um Thittam Marainthida Vaenndum

Bஉம் சித்தம் செEmய்திட வேண்டும்

Um Siththam Seythida Vaenndum

– மணிக்கணக்காய்

– Mannikkanakkaay

Emபொறுமையாக காத்திGருக்க பெலம் Dவேண்டுமேG 

Porumaiyaaka Kaaththirukka Pelam Vaenndumae

Emஉம் விருப்பத்தை நிGறைவேற்ற உழைக்கD வேண்டுமேEm 

Um Viruppaththai Niraivaetta Ulaikka Vaenndumae

Gஉம் பாதம் அமDர்ந்திட வேண்Bடும்

Um Paatham Amarnthida Vaenndum

Gஉம்மோடு உறவாDட வேண்டுBம்

Ummodu Uravaada Vaenndum

Bmஉம் திட்டம் மDறைந்திட வேண்டும்

Um Thittam Marainthida Vaenndum

Bஉம் சித்தம் செEmய்திட வேண்டும்

Um Siththam Seythida Vaenndum

– மணிக்கணக்காய்

– Mannikkanakkaay

Emஎந்நாளும் உGம்மை சார்ந்து வாழD வேண்டுமேG 

Ennaalum Ummai Saarnthu Vaala Vaenndumae

Emஉம்மாக வாழ்Gந்து நானும் கனி Dதர வேண்டுமேEm 

Ummaaka Vaalnthu Naanum Kani Thara Vaenndumae

Gஉம் பாதம் அமDர்ந்திட வேண்Bடும்

Um Paatham Amarnthida Vaenndum

Gஉம்மோடு உறவாDட வேண்டுBம்

Ummodu Uravaada Vaenndum

Bmஉம் திட்டம் மDறைந்திட வேண்டும்

Um Thittam Marainthida Vaenndum

Bஉம் சித்தம் செEmய்திட வேண்டும்

Um Siththam Seythida Vaenndum

– மணிக்கணக்காய்

– Mannikkanakkaay

♦ ♦ ♦