மன்னன் இயேசு வருகின்றார்
Mannan Yesu Varukintar
composed by Victor P. Larence
—
Dமன்னன் இயேசு வருகின்றார்
Mannan Yesu Varukintar
Gநீ மகிழ்ந்து பாடிAடு
Nee Makilnthu Paadidu
Emமணவாளன் வருகிAன்றார்
Manavaalan Varukintar
Aநீ ஆயத்தபடுD
Nee Aayaththapadu
Dஅல்லேலூயா! ஆGனந்தமேEm!F#m
Allaelooyaa! Aananthamae!
Dஆடிப்பாடி நAடனமாடி ஆனந்திGத்திடு ( 2D)
Aatippaati Nadanamaati Aananthiththidu ( 2)
Dமகிமையானவர் மறுரூபமாGனவர்
Makimaiyaanavar Maruroopamaanavar
Emகிச்சிலிப்பழம் அவர் கிAன்னரத்தோட்டம்D
Kichchilippalam Avar Kinnaraththottam
Dலீலிபுஷ்பமேG சாரோனின்Em ரோஜாவேD
Leelipushpamae Saaronin Rojaavae
Emமென்மையானவர் மகாA மேன்மையுள்Gளவர் D
Menmaiyaanavar Makaa Maenmaiyullavar
– அல்லேலூயா
– Allaelooyaa
Dபொற்தளவீதி அது பொற்பGரன் வீதி
Porthalaveethi Athu Porparan Veethi
Emபளிங்கு கற்களும் அங்கு பளிAச்சிடுதேD
Palingu Karkalum Angu Palichchiduthae
Dஇரத்தினங்களும்G இளநீலமுEmம்D
Iraththinangalum Ilaneelamum
Emபடிகப்பச்சை மரAகதமும் பாடிGப்போற்றுதே D
Patikappachchaை Marakathamum Paatippottuthae
– அல்லேலூயா
– Allaelooyaa
Dவெண்குதிரை மேல் உலாவ வGருகிறார்
Vennkuthirai Mael Ulaava Varukiraar
Emவெண் கிரீடமும் அவர் தலையிAல் ஜொலிக்குதேD
Venn Kireedamum Avar Thalaiyil Jolikkuthae
Dவெண் சிங்காசனம் Gபுன் சிரிக்EmகுதேD
Venn Singaasanam Pun Sirikkuthae
Emநட்சத்திரங்Aகள் கைகொட்Gடிப் பாடுதே D
Natchaththirangal Kaikottip Paaduthae
– அல்லேலூயா
– Allaelooyaa
♦ ♦ ♦