நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே

Mannaathi Mannanukku Jeyahae

composed by Moses Rajasekar


Emமன்னாதி மன்னனுக்கு ஜெயஹே

Mannaathi Mannanukku Jeyahae

Emமாறாத தேவனுக்கு ஜெயஹே

Maaraatha Thaevanukku Jeyahae

Gகர்த்தாதிD கர்த்தனுக்கு ஜெயஹே

Karththaathi Karththanukku Jeyahae

Gராஜாதி ராDஜனுக்கு ஜெயEmஹே

Raajaathi Raajanukku Jeyahae

Emஜெயஹே ஓ ஜெயஹே…A 

Jeyahae O Jeyahae…

Dஜெயஹே … ஓ.. ஜெயஹே Em– 2

Jeyahae … O.. Jeyahae – 2

Emஎன்னை வாGழ வைக்கும்

Ennai Vaala Vaikkum

Dதேவனுக்கு ஜெயBmஹே

Thaevanukku Jeyahae

Bmஎன்னை நடGத்துகின்ற

Ennai Nadaththukinta

Dதேவனுக்கு ஜெயEmஹே

Thaevanukku Jeyahae

Emஇந்தியாவின் தேவனுக்கு ஜெயஹேAm 

Inthiyaavin Thaevanukku Jeyahae

Dஇலங்கையாளும் தேவனுக்கு ஜெயஹேG 

Ilangaiyaalum Thaevanukku Jeyahae

Gஅமெரிக்காவின் தேவனுDக்கு ஜெயஹேBm 

Amerikkaavin Thaevanukku Jeyahae

Cஆப்பிரிக்காவின் தேவனுக்கு ஜெயBஹே

Aappirikkaavin Thaevanukku Jeyahae

– ஜெயஹே ஓ

– Jeyahae O

Emஎன்னயாளும் தேவனுக்கு ஜெயஹேAm 

Ennayaalum Thaevanukku Jeyahae

Dஉன்னையாளும் தேவனுக்கு ஜெயஹேG 

Unnaiyaalum Thaevanukku Jeyahae

Gநம்மையாளும் தேவனுDக்கு ஜெயஹேBm 

Nammaiyaalum Thaevanukku Jeyahae

Cஅகிலம் ஆளும் தேவனுக்கு ஜெயஹேB 

Akilam Aalum Thaevanukku Jeyahae

– ஜெயஹே ஓ

– Jeyahae O

Emபறவைகளின் தேனுக்கு ஜெயஹேAm 

Paravaikalin Thaenukku Jeyahae

Dபிராணிகள் தேவனுக்கு ஜெயஹேG 

Piraannikal Thaevanukku Jeyahae

Gமீன்களின் தேDவனுக்கு ஜெயஹேBm 

Meenkalin Thaevanukku Jeyahae

Cவிண்சுடர்களின் தேவனுக்கு ஜெயஹேB 

Vinnsudarkalin Thaevanukku Jeyahae

– ஜெயஹே ஓ

– Jeyahae O

♦ ♦ ♦