நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனிதனின் ஆலோசனை

Manithanin Aalosanai

composed by Ravi Bharath


D#mமனிதனின் ஆலோG#mசனை வீணானதுC# D#m 

Manithanin Aalosanai Veennaanathu

D#mதேவனின் ஆலோG#mசனை மேலானதுC# D#m 

Thaevanin Aalosanai Maelaanathu

D#mநடந்திடும் என்று மனிG#mதன் கூறுவான்

Nadanthidum Entu Manithan Kooruvaan

C#தேவன் நிறுத்தி வைப்பார்F# 

Thaevan Niruththi Vaippaar

G#mநிறுத்துவோம் என்று மனிC#தன் கூறினால்

Niruththuvom Entu Manithan Koorinaal

Bதேவன் நடத்தி வைப்பார்A# 

Thaevan Nadaththi Vaippaar

– மனிதனின்

– manithanin

D#mஎதையும் அறிவினால் உன் பலG#mத்தினால்

Ethaiyum Arivinaal Un Palaththinaal

C#நடத்திட முடியாதுF# உன்

Nadaththida Mutiyaathu Un

G#mஜெபத்தினால் அவர் கிருபைC#யால்

Jepaththinaal Avar Kirupaiyaal

Bநடக்கும் தவறாதுA# 

Nadakkum Thavaraathu

– மனிதனின்

– manithanin

D#mஇதை செய்வேன் நான் அதை செய்G#mவேன்

Ithai Seyvaen Naan Athai Seyvaen

C#மனதிலே எண்ணம் உனக்குF# 

Manathilae Ennnam Unakku

G#mநடந்ததும் இனி நடப்C#பதும்

Nadanthathum Ini Nadappathum

Bஇறைவன் மனக்கணக்குA# 

Iraivan Manakkanakku

– மனிதனின்

– manithanin

♦ ♦ ♦