நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனிதனிடம் தேவன் காட்டி அன்பு

Manithanidam Thaevan Kaatti Anpu

composed by Moses Rajasekar


Emமனிதனிடம் தேவBன் காட்டி அன்பு – இந்த

Manithanidam Thaevan Kaatti Anpu – Intha

Emமண்ணிலே மனிதனாBக உதித்ததுEm 

Mannnnilae Manithanaaka Uthiththathu

Emஅன்பு… அன்பு… அன்பு… தேவ அன்புC 

Anpu… Anpu… Anpu… Thaeva Anpu

Dஅன்பு… அன்பு…Em 

Anpu… Anpu…

Emஅன்பு நீடிய சாDந்தமும், தயவுBmம் உள்ளதுEm 

Anpu Neetiya Saanthamum, Thayavum Ullathu

Emஅன்புக்கு பொறாமையில்லைD அன்பு

Anpukku Poraamaiyillai Anpu

Bதன்னை புகழாது இEmறுமாப்பாய் இராதுAm 

Thannai Pukalaathu Irumaappaay Iraathu

Dஅயோக்கியத்தை செய்Gயாது

Ayokkiyaththai Seyyaathu

Cதற்போழிபை நாடாBது கோபமும் கொள்ளாதுEm 

Tharpolipai Naadaathu Kopamum Kollaathu

Bஅன்பு தீங்கு நினையாது Em– அன்பு

Anpu Theengu Ninaiyaathu – Anpu

– மனிதனிடம்

– Manithanidam

Emஅன்பு சகலமும் தாங்Dகும்

Anpu Sakalamum Thaangum

Bmசகலத்தையும் சகிக்கும்Em 

Sakalaththaiyum Sakikkum

Emசகலத்தையும் விசுவாசிDக்கும்

Sakalaththaiyum Visuvaasikkum

Bசகலத்தையும் நம்பும்Em 

Sakalaththaiyum Nampum

Emஅன்புக்கும் Amஆழமில்லை

Anpukkum Aalamillai

Dஅன்புக்கு G உயரமில்லை

Anpukku Uyaramillai

Cஅன்புக்கு Bஈடு இல்லை

Anpukku Eedu Illai

Bஇணையேதும் இல்லை Em 

Innaiyaethum Illai

Bஅன்புக்கிணையேதும் இல்லை – அEmன்பு

Anpukkinnaiyaethum Illai – Anpu

– மனிதனிடம்

– Manithanidam

Emதரிசனமானாலும் ஒழிDந்துபோகும்

Tharisanamaanaalum Olinthupokum

Bmஅன்பு ஒழியாதுEm 

Anpu Oliyaathu

Emஅந்நியபாஷையானாலும் ஓய்ந்துDபோகும்

Anniyapaashaiyaanaalum Oynthupokum

Bஅன்பு ஓயாது!Em விசுவாசம் நம்பிAmக்கை

Anpu Oyaathu! Visuvaasam Nampikkai

Dஅன்பு இம்மூன்றும் நிGலைத்திருக்கும்

Anpu Immoontum Nilaiththirukkum

Cஇவைகளில் எல்லாBம் அன்பே பெரியதுEm 

Ivaikalil Ellaam Anpae Periyathu

Bஅந்த அன்பை நாடுங்கள் –Em அன்பு

Antha Anpai Naadungal – Anpu

– மனிதனிடம்

– Manithanidam

♦ ♦ ♦