நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனிதனே மனிதனே மறவாதே இயேசுவை

Manithanae Manithanae Maravaathae Yesuvai

composed by Sirkali Yesuprakasam


Eமனிதனே மனிCதனே E 

Manithanae Manithanae

Eமறவாதே இயேCசுவைE 

Maravaathae Yesuvai

Eஉன்னை மீட்க தன்னை தந்த

Unnai Meetka Thannai Thantha

Eஇயேசு உன்னை அழைக்கின்றார்C 

Yesu Unnai Alaikkintar

Eஇயேசு உன்னை அழைக்கின்றார்

Yesu Unnai Alaikkintar

Eஇயேசு உன்னை அழைக்கின்றார்C 

Yesu Unnai Alaikkintar

Eஇயேசு உன்னை அழைக்கின்றார்

Yesu Unnai Alaikkintar

– மனிதனே

– Manithanae

Eசிரசில் முள்முடி தரித்த முகத்தை

Sirasil Mulmuti Thariththa Mukaththai

Eசிலுவை மரத்தில் காணாAmயோE 

Siluvai Maraththil Kaannaayo

Eஉனக்காய் மரித்தார் உத்தமர் இயேசு

Unakkaay Mariththaar Uththamar Yesu

Eஉன்னில் அவர்க்கு இடமிAmல்லையோE 

Unnil Avarkku Idamillaiyo

Eகால்களில் ஆணிAmகள் கரங்களில் ஆணிEகள்

Kaalkalil Aannikal Karangalil Aannikal

Eகாயம் ஏற்ற கரம் நீட்டி

Kaayam Aetta Karam Neetti

Eகனிவாய் உன்னை அழைக்கின்றார்C 

Kanivaay Unnai Alaikkintar

Eகர்த்தர் உன்னை அழைக்கின்றார்

Karththar Unnai Alaikkintar

– மனிதனே

– Manithanae

Eநிலையில்லா உன் ஜீவன் காக்க

Nilaiyillaa Un Jeevan Kaakka

Eவிலையில்லா தன் ஜீவன் Amதந்தாEர்

Vilaiyillaa Than Jeevan Thanthaar

Eஎல்லையில்லா தன் அன்பை ஈன்று

Ellaiyillaa Than Anpai Eentu

Eதொல்லையில்லா தன் வாழ்வை தAmந்தார்E 

Thollaiyillaa Than Vaalvai Thanthaar

Eகசையடி உடலிAmல் பட்டார்

Kasaiyati Udalil Pattar

Amவசை மொழி யாவுEம் ஏற்றார்

Vasai Moli Yaavum Aettaாr

Eஆணி பாய்ந்த கரம் நீட்டி

Aanni Paayntha Karam Neetti

Eஅன்பாய்(கனிவாய்) உன்னை அழைக்கின்றார்C 

Anpaay(kanivaay) Unnai Alaikkintar

Eகர்த்தர் உன்னை அழைக்கின்றார்

Karththar Unnai Alaikkintar

– மனிதனே

– Manithanae

♦ ♦ ♦