நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனிதா மனிதா நிம்மதி இல்லையா

Manithaa Manithaa Nimmathi Illaiyaa

composed by Pastor K. S. Wilson


Dmமனிதா மனிதா நிம்மதி இல்லையாF 

Manithaa Manithaa Nimmathi Illaiyaa

Cநிம்மதி தரும் இAmயேசு உன்னை

Nimmathi Tharum Yesu Unnai

Dmஅழைக்கின்றார் வா வா

Alaikkintar Vaa Vaa

Dmபணத்தைக் கொஞ்சம் சேர்த்து விட்டால்

Panaththaik Konjam Serththu Vittal

Dmஅது நிFம்மதி தருமாDm 

Athu Nimmathi Tharumaa

Dmஓடி ஓடி பணFத்தை சேர்த்தாலும்

Oti Oti Panaththai Serththaalum

Cநிம்மதி இல்லையே நிம்மDmதி இல்லையே

Nimmathi Illaiyae Nimmathi Illaiyae

– மனிதா

– manithaa

Dmஉலகத்தைக் கொஞ்சம் சுற்றி வந்தால்

Ulakaththaik Konjam Sutti Vanthaal

Dmஅது நிFம்மதி தருமாDm 

Athu Nimmathi Tharumaa

Dmவானத்தின் கீழே பூFமிக்கு மேலே

Vaanaththin Geelae Poomikku Maelae

Cஎல்லாம் மாயையே எல்லாம்Dm மாயையே …

Ellaam Maayaiyae Ellaam Maayaiyae …

– மனிதா

– manithaa

Dmநிம்மதி கிடைக்கும் இடத்தை நாங்க

Nimmathi Kitaikkum Idaththai Naanga

Dmஉனக்கு சொல்Fலட்டுமாDm 

Unakku Sollattumaa

Dmஇயேசு இயேசு என்Fறுச் சொன்னாலே

Yesu Yesu Entuch Sonnaalae

Cநிம்மதி கிடைக்குமே நிDmம்மதி கிடைக்குமே

Nimmathi Kitaikkumae Nimmathi Kitaikkumae

– மனிதா

– manithaa

♦ ♦ ♦