நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மங்களம் செழிக்க கிருபையருளும்

Mangalam Selikka Kirupaiyarulum


Bbமங்களம் செழிDmக்க கிருEbபையருளும்F 

Mangalam Selikka Kirupaiyarulum

Cmமங்கள நாBbதனே….

Mangala Naathanae….

Bbமங்கள நித்Dmதிய மங்கள நீF 

Mangala Niththiya Mangala Nee

Fமங்கள முத்தியும் நாதEbனும் நீBb 

Mangala Muththiyum Naathanum Nee

Bbஎங்கள் புFங்கவ நீ Dm Gmஎங்கFள் துங்கவ நீCm Bb 

Engal Pungava Nee Engal Thungava Nee

Bbஉத்தம சத்திய நித்Fதிய தத்துவ

Uththama Saththiya Niththiya Thaththuva

Ebமெத்த மகத்துவ அத்தனுDmக்கத்தனாGmம்

Meththa Makaththuva Aththanukkaththanaam

CmஆபிரகாFம் தேவன் நீBb 

Aapirakaam Thaevan Nee

– மங்களம்

– mangalam

Bbமணமகன் …Dm அவர்களுக்கும்F 

Manamakan … Avarkalukkum

Fமணமகள் ……. அவர்களுEbக்கும்Bb 

Manamakal ……. Avarkalukkum

Bbமானுவேலர்Fக்கும் DmGmகானுபFவர்க்கும்Cm Bb 

Maanuvaelarkkum Makaanupavarkkum

Bbபக்தியுடன் புத்தி Fமுக்தியளித்திடும்

Pakthiyudan Puththi Mukthiyaliththidum

Ebநித்தியனே உனை துத்திDmயம் செய்திGmடும்

Niththiyanae Unai Thuththiyam Seythidum

Cmசத்திய வேFதர்க்கும்Bb 

Saththiya Vaetharkkum

– மங்களம்

– mangalam

♦ ♦ ♦