நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மங்களம் மங்களம் மங்களமே

Mangalam Mangalam Mangalamae


Fமங்களம் மங்Cகளம் மங்களBbமேF 

Mangalam Mangalam Mangalamae

Fமங்களம்Am மங்Bbகளம் மங்களமேC A 

Mangalam Mangalam Mangalamae

Fமங்களம் மங்Cகளம் மங்களBbமே-3 F 

Mangalam Mangalam Mangalamae-3

Fஆதாமும் ஏவாளோடும்A Dm 

Aathaamum Aevaalodum

Gmஆபிரகாம் சாராளோடும்C 

Aapirakaam Saaraalodum

Fஆதியில் ஆண்F7டவர்

Aathiyil Aanndavar

Bbஅநாதி திட்Gmடம் போல்

Anaathi Thittam Pol

Bbஆண் பெண் இசைந்Cதிடவே Dm C 

Aann Penn Isainthidavae

ஆ… ஆ… ஆ…

Aa… Aa… Aa…

Fமணமக்கள் மாண்புறவேA Dm 

Manamakkal Maannpuravae

Gmமணவாளன் இன்புறவேC 

Manavaalan Inpuravae

Fமணவாளன் இயேசுவிF7ன்

Manavaalan Yesuvin

Bbமாசில்லா ஆசிGmயால்

Maasillaa Aasiyaal

Bbமணமக்கள் இசைந்CதிடவேDm C 

Manamakkal Isainthidavae

ஆ… ஆ… ஆ…

Aa… Aa… Aa…

Fஇல்லறம் இலங்கிடவேA Dm 

Illaram Ilangidavae

Gmநல்லறம் துலங்கிடவேC 

Nallaram Thulangidavae

Fவல்லவன் வான் F7பரன்

Vallavan Vaan paran

Bbவழிகாட்டும் வாGmழ்க்கையில்

Valikaattum Vaalkkaiyil

Bbமணமக்கள் வாழ்Cந்திடவே Dm C 

Manamakkal Vaalnthidavae

ஆ… ஆ… ஆ…

Aa… Aa… Aa…

♦ ♦ ♦