நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

Manavaalvu Puvi Vaalvinil Vaalvu


Dமணவாழ்வு புGவி வாழ்விF#mனில் வாழ்வு

Manavaalvu Puvi Vaalvinil Vaalvu

Emமங்கள வாழ்வு வாழ்Aவினில் வாழ்வுD 

Mangala Vaalvu Vaalvinil Vaalvu

Dமணவாழ்வு புGவி வாழ்விF#mனில் வாழ்வு

Manavaalvu Puvi Vaalvinil Vaalvu

Emமருவிய சோபன சுப வாAழ்வுD 

Maruviya Sopana Supa Vaalvu

DதுணைபிரியாதுA தோகையிBmம்மாதுF#m 

Thunnaipiriyaathu Thokaiyimmaathu

Emசுப மண மகளிAவர் இதுபோதுGm D 

Supa Mana Makalivar Ithupothu

Dமணமுறை யோதுA வசனம் BmவிடாதுF#m 

Manamurai Yothu Vasanam Vidaathu

Dவந்தன ருமGதருள் பெறவேAது D 

Vanthana Rumatharul Peravaethu

– நல்ல மணவாழ்வு

– Nalla Manavaalvu

DஜீவதயாபAரா சிருBmஷ்டியதிகாராF#m 

Jeevathayaaparaa Sirushtiyathikaaraa

Emதெய்வீக மாAமண அலங்காராGm D 

Theyveeka Maamana Alangaaraa

Dதேவ குமாAரா திருவெBmல்லையூராF#m 

Thaeva Kumaaraa Thiruvellaiyooraa

Dசேர்ந்தவர்க்Gகருள் தராதிAருப்பீDரா

Sernthavarkkarul Tharaathiruppeeraa

– நல்ல மணவாழ்வு

– Nalla Manavaalvu

Dகுடித்தன வீAரம் குணBmமுள்ள தாரம்F#m 

Kutiththana Veeram Kunamulla Thaaram

Emகொடுத்து கொண்டாலதுA சமுசாரம்Gm D 

Koduththu Konndaalathu Samusaaram

Dஅடக்கமாசாAரம் அன்புBm உதாரம்F#m 

Adakkamaasaaram Anpu Uthaaram

Dஅம்புவி தGனில் மனைக்கலங்காAரம்D 

Ampuvi Thanil Manaikkalangaaram

– நல்ல மணவாழ்வு

– Nalla Manavaalvu

♦ ♦ ♦