நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனதுருகும் தெய்வமே இயேசய்யா

Manathurukum Theyvamae Iyaesayyaa

composed by Fr. S. J. Berchmans


Fmமனதுருகும் தெய்Ebவமே இயேசய்DbயாFm 

Manathurukum Theyvamae Iyaesayyaa

Fmமனதாரத் துதிEbப்பேன் ஸ்தோத்தFmரிப்பேன்

Manathaarath Thuthippaen Sthoththarippaen

Fmநீர் நல்லவர் சர்வ வல்லவர்

Neer Nallavar Sarva Vallavar

Fmஉம் இரக்கத்திற்கு முடிEbவே இல்லைAb 

Um Irakkaththirku Mutivae Illai

Dbஉம் அன்பிற்கு அளCவே இல்லைFm 

Um Anpirku Alavae Illai

Fmஅவை காலைதோDbறும் புதிதாயிருEbக்கும் Fm 

Avai Kaalaithorum Puthithaayirukkum

Fmமெய்யாக எங்களது

Meyyaaka Engalathu

Fmபாடுகள் ஏற்றுக்கொண்டு

Paadukal Aettukkonndu

Ebதுக்கங்களை சுமந்Bbmது கொண்டீர் Fm– ஐயா

Thukkangalai Sumanthu Konnteer – Aiyaa

Dbதுக்கங்களை சுமCந்து கொண்டீர்Fm 

Thukkangalai Sumanthu Konnteer

– நீர் நல்லவர்

– neer Nallavar

Fmஎங்களுக்கு சமாதானம்

Engalukku Samaathaanam

Fmஉண்டு பண்ணும் தண்டனையோ

Unndu Pannnum Thanndanaiyo

Ebஉம்மேலே விழுந்Bbmததையா – ஐFmயா

Ummaelae Vilunthathaiyaa – Aiyaa

Dbஉம்மேலே விழுCந்ததையாFm 

Ummaelae Vilunthathaiyaa

– நீர் நல்லவர்

– neer Nallavar

Fmசாபமான முள்முடியை

Saapamaana Mulmutiyai

Fmதலைமேலே சுமந்து கொண்டு

Thalaimaelae Sumanthu Konndu

Ebசிலுவையிலே வெற்றிBbm சிறந் தீர் Fm– ஐயா

Siluvaiyilae Vetti Siran Theer – Aiyaa

Dbசிலுவையிலே வெற்Cறி சிறந்தீர்Fm 

Siluvaiyilae Vetti Sirantheer

– நீர் நல்லவர்

– neer Nallavar

Fmஎங்களது மீறுதலால்

Engalathu Meeruthalaal

Fmகாயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்

Kaayappattir Norukkappattir

Ebதழும்புகளால் சுகமாBbmனோம்Fm – உந்தன்

Thalumpukalaal Sukamaanom – Unthan

Dbதழும்புகளால் சுCகமானோம்Fm 

Thalumpukalaal Sukamaanom

– நீர் நல்லவர்

– neer Nallavar

Fmதேடி வந்த மனிதர்களின்

Thaeti Vantha Manitharkalin

Fmதேவைகளை அறிந்தவராய்

Thaevaikalai Arinthavaraay

Ebதினம் தினம் அற்புBbmதம் செய்தீர்Fm – ஐயா

Thinam Thinam Arputham Seytheer – Aiyaa

Dbதினம் தினம் அற்Cபுதம் செய்தீர்Fm 

Thinam Thinam Arputham Seytheer

– நீர் நல்லவர்

– neer Nallavar

♦ ♦ ♦