நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே

Mananthirumpum Paavikkentum Pukalidamae

composed by Ravi Bharath


Emமனந்திரும்பும் பாவிக்கென்றும் புDகலிடமே

Mananthirumpum Paavikkentum Pukalidamae

Emமனதுருகும் தேCவன் எந்தன் மறைவிDடமேEm 

Manathurukum Thaevan Enthan Maraividamae

Emவந்தனமப்பா Dவந்தனமே (2)Em 

Vanthanamappaa Vanthanamae (2)

Emதிருச்சபை நடுவில் உமது பெயGரைச்

Thiruchchapai Naduvil Umathu Peyaraich

Gசொல்லியே பாடிடுவேன் – திருக்Emகரம்

Solliyae Paadiduvaen – Thirukkaram

Emசெய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்B 

Seythitta Arputham Ninaikkiraen

Emதிருச்சபை நடுவில் உமது பெயGரச் சொல்லியே

Thiruchchapai Naduvil Umathu Peyarach Solliyae

GபாடிடுEmவேன்

Paadiduvaen

Cஉம்முடைய செயல்Aகளெல்லாம்

Ummutaiya Seyalkalellaam

Dநினைக்கும் போது வியக்Bகிறேன்Em 

Ninaikkum Pothu Viyakkiraen

– வந்தனமப்பா

– vanthanamappaa

Emஇரதங்களும் குதிரைகளும் எங்Gகளை

Irathangalum Kuthiraikalum Engalai

Gஇரட்சிக்க முடியவில்லை – உம்Emமை

Iratchikka Mutiyavillai – Ummai

Emவிட்டா எங்களுக்கு வேறே வழியில்லைB 

Vitta Engalukku Vaetae Valiyillai

Emஇரதங்களும் குதிரைகளும் எங்கG

Irathangalum Kuthiraikalum Engala

Gஇரட்சிக்க முடியவில்லEm 

Iratchikka Mutiyavilla

Cஉம்மை நம்பி வந்Aதுவிட்டோமே

Ummai Nampi Vanthuvittaோmae

Dவேறொரு நாமம் அறியவில்BலைEm 

Vaeroru Naamam Ariyavillai

– வந்தனமப்பா

– vanthanamappaa

Emகர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்

Karththarukkul Makilnthirukkum

Gபிள்ளைகளுக்கென்றும் நிம்மதிEmயே

Pillaikalukkentum Nimmathiyae

Emகாத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிBருபையே

Kaaththirunthaal Kitaikkum Avarin Kirupaiyae

Emகர்தருக்குள் மகிழ்ந்திருக்கும்

Kartharukkul Makilnthirukkum

Gபிள்ளைகளுக்கென்றும் நிம்மதியேEm 

Pillaikalukkentum Nimmathiyae

Cஎன்னை விட்டு எடுபAடாத

Ennai Vittu Edupadaatha

Dநல்ல பங்கு அவர் சந்BநிதியேEm 

Nalla Pangu Avar Sannithiyae

– வந்தனமப்பா

– vanthanamappaa

♦ ♦ ♦