மனமே ஓ மனமே
Manamae O Manamae
composed by Ravi Bharath
—
Dmமனமே ஓ மனமேC
Manamae O Manamae
Bbநீ ஏன் அழுAmகிறாய்Dm
Nee Aen Alukiraay
Dmதினமே அனுதினமேC
Thinamae Anuthinamae
Bbதுயரில் விAmழுகிறாய்Dm
Thuyaril Vilukiraay
Dmசுமக்க முடியாத சுCமையை
Sumakka Mutiyaatha Sumaiyai
Gmஏன் நீ சுCமக்கிFறாய்A
Aen Nee Sumakkiraay
Dmசகிக்க முடியாத வCலியில்
Sakikka Mutiyaatha Valiyil
Gmஏன் நீ தCவிக்கிறாFய்A
Aen Nee Thavikkiraay
Bbஉன் பாரங்களை தந்துDmவிடு
Un Paarangalai Thanthuvidu
Bbஇயேசுவிடம் வந்துFவிடு
Yesuvidam Vanthuvidu
Fமற்றவை மறந்துவிடுDm
Mattavai Maranthuvidu
– மனமே
– manamae
Dmஎவரும் அறியா ரகசிCயம்
Evarum Ariyaa Rakasiyam
Gmஉனக்குள் Cஇருக்குதோF A
Unakkul Irukkutho
Dmமறக்க முடியா அவ்விஷCயம்
Marakka Mutiyaa Avvishayam
Gmஉன் மனதை உருCத்துதோF A
Un Manathai Uruththutho
Bbநம் தேவனிடம் தயவுண்டு – நீDm
Nam Thaevanidam Thayavunndu – Nee
Bbவேண்டிக்கொண்டால் விடையுFண்டு
Vaenntikkonndaal Vitaiyunndu
Fவிடுதலை உனக்குண்டுDm
Viduthalai Unakkunndu
– மனமே
– manamae
Dmஉலகம் தரமுடியா அமைCதி
Ulakam Tharamutiyaa Amaithi
Gmதருபவர் C இயேசுதான்F A
Tharupavar Yesuthaan
Dmகலகம் வழிந்தோடும் உலகிCல்
Kalakam Valinthodum Ulakil
Gmஉன் புகலிடம் Cஇயேசுதான்F A
Un Pukalidam Yesuthaan
Bbநீ தேடுகின்ற ஆதDmரவும்
Nee Thaedukinta Aatharavum
Bbநாடுகின்ற உண்Fமை அன்பும்
Naadukinta Unnmai Anpum
Fஇயேசு ஒருவரில் தான்Dm
Yesu Oruvaril Thaan
– மனமே
– manamae
♦ ♦ ♦