நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய்

Manamae Nee Aen Vinnaay Sinthikkiraay

composed by Sirkali Yesuprakasam


Dmமனமே நீ ஏன்C விணாய் சிBbந்திக்Cகிறாய்Dm 

Manamae Nee Aen Vinnaay Sinthikkiraay

Dmவீணாய் கவலை கொள்வதனால்

Veennaay Kavalai Kolvathanaal

Dmஅதனால் உனக்கும் லாபம் என்னF 

Athanaal Unakkum Laapam Enna

Bbஒரு முழம் கூட்ட Cமுடியுமோ Dm 

Oru Mulam Kootta Mutiyumo

Dmஉலகோர் உன்னை வெறுத்திட்டாலும்

Ulakor Unnai Veruththittalum

Dmவெறுத்திடா தேவன் உனக்குண்டு

Veruththidaa Thaevan Unakkunndu

Cஉண்மையாய் நேசிக்Bbகும் இயேசுவைப் பார்C 

Unnmaiyaay Naesikkum Yesuvaip Paar

Cஉன்னதர் இயேBbசு உன்C துணையே Dm 

Unnathar Yesu Un Thunnaiyae

– மனமே

– Manamae

Dmஉன்னை விசாரிக்க யாருமில்லை

Unnai Visaarikka Yaarumillai

Dmஎன்று எண்ணி ஏங்குகிறாய்

Entu Ennnni Aengukiraay

Cஉன்னை விசாரிக்Bbகும் இயேசுவைப் பார்C 

Unnai Visaarikkum Yesuvaip Paar

Cதாயினும் மேலாBbய் நடCத்திடுவார் Dm 

Thaayinum Maelaay Nadaththiduvaar

– மனமே

– Manamae

Dmபறக்கும் பறவையை கவனித்துப் பார்

Parakkum Paravaiyai Kavaniththup Paar

Dmவிதைக்கவில்லை அறுக்கவில்லை

Vithaikkavillai Arukkavillai

Cஅவைகளை போஷிக்குBbம் இயேசுவைப் பார்C 

Avaikalai Poshikkum Yesuvaip Paar

Cஉன்னையும் போஷிBbத்து நடத்Cதிடுவார் Dm 

Unnaiyum Poshiththu Nadaththiduvaar

– மனமே

– Manamae

♦ ♦ ♦