நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனம் திறந்து உம்மிடம் பேசினேன்

Manam Thiranthu Ummidam Paesinaen

composed by Reegan Gomez


Gமனம் திறந்து Bmஉம்மிடம் பேCசினேன்

Manam Thiranthu Ummidam Paesinaen

Amமனக்கவலை மறைந்துD போனதையாG 

Manakkavalai Marainthu Ponathaiyaa

Cஉள்ளம் உடைந்து உம்மை நோக்கினேன்F 

Ullam Utainthu Ummai Nnokkinaen

Fநறுமணம் வாழ்Gவில் வந்ததையா

Narumanam Vaalvil Vanthathaiyaa

Gகறுப்பு நிறம் நானென்று சொன்னேன்

Karuppu Niram Naanentu Sonnaen

Amரூபவதி நீ தான் என்றீGர்

Roopavathi Nee Thaan Enteer

Gவறண்டு போன நிலம் நான் என்றேன்F 

Varanndu Pona Nilam Naan Enten

Fஜீவத்தண்ணீர் நாGனே என்றீர்

Jeevaththannnneer Naanae Enteer

– மனம்

– manam

Gபெலவீனன் நான் என்று சொன்னேன்

Pelaveenan Naan Entu Sonnaen

Amஎன் கிருபை போதும் என்றீர்G 

En Kirupai Pothum Enteer

Gகாயப்பட்ட மனிதன் நான் என்றேFன்

Kaayappatta Manithan Naan Enten

Fபரிகாரி Gநானே என்றீர்

Parikaari Naanae Enteer

– மனம்

– manam

Gதுணை ஏதும் இல்லை என்று சொன்னேன்

Thunnai Aethum Illai Entu Sonnaen

Amநான் உனக்கு போதும் என்றீர்G 

Naan Unakku Pothum Enteer

Gஇந்த பூமி சொந்தமல்ல என்றேFன்

Intha Poomi Sonthamalla Enten

Fசொந்த தேசம் சேர்Gப்பேன் என்றீர்

Sontha Thaesam Serppaen Enteer

– மனம்

– manam

♦ ♦ ♦