நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனம் போன பாதையை தான் மறந்தேன்

Manam Pona Paathaiyai Thaan Maranthaen

composed by Sirkali Yesuprakasam


Cmமனம் போன பாதையை நான் மறந்தேன்

Manam Pona Paathaiyai Naan Maranthaen

Cmஇயேசு மாGதேவன் அன்பினைEb நான் உCmணர்ந்தேன்

Yesu Maathaevan Anpinai Naan Unarnthaen

Ebஎன் அரும் இயேசுவின் பாதGம் பணிந்தேன்

En Arum Yesuvin Paatham Panninthaen

Abஎண்ணில்லா நன்மைGகள் நான் அடைAbந்தேன்Cm 

Ennnnillaa Nanmaikal Naan Atainthaen

Cmகானல் நீரை நம்பியதாலேG 

Kaanal Neerai Nampiyathaalae

Ebகன்மலைத் தேனைG நான் Abஇழந்தேனேCm 

Kanmalaith Thaenai Naan Ilanthaenae

Cஜீவத்தண்ணீராம் இFயேசு என்னைCm 

Jeevaththannnneeraam Yesu Ennai

Cmதேடியே வந்தார் தேற்றியே அணைத்Ebதார்

Thaetiyae Vanthaar Thaettiyae Annaiththaar

Cmஆறுதல் ஈந்Gது ஆனந்Abதம் தந்தார்Cm 

Aaruthal Eenthu Aanantham Thanthaar

– மனம்

– Manam

Cmஉலகத்தின் நேசம் தேவனின் பகையன்G

Ulakaththin Naesam Thaevanin Pakaiyanta

Ebஉண்மையை உணர்ந்Gதேன் நன்மையைAb நான் அடைந்தேன்Cm 

Unnmaiyai Unarnthaen Nanmaiyai Naan Atainthaen

Cஉன்னதர் இயேசு எFன்னிடம் வந்தாCmர்

Unnathar Yesu Ennidam Vanthaar

Cmஉலகம் தராதG சமாதாAbனம் தந்தார் Cm 

Ulakam Tharaatha Samaathaanam Thanthaar

– மனம்

– Manam

Cmநாசினில் சுவாசமுள்ள மனிதனை நம்பியதாGல்

Naasinil Suvaasamulla Manithanai Nampiyathaal

Ebநாணிலம் மீதிGல் நான் Abநடைபிணமானேன்Cm 

Naannilam Meethil Naan Nataipinamaanaen

Cஇயேசுவின் மேல் விசுவாசம் பயந்Fததால் பிழைத்தேCmன்

Yesuvin Mael Visuvaasam Payanthathaal Pilaiththaen

Cmஎன் அரும் இயேசு என்னைத் தேடி வந்தார்Eb 

En Arum Yesu Ennaith Thaeti Vanthaar

Cmஇணையில்லா நிம்மதிG இதயத்திAbல் தந்தார் Cm 

Innaiyillaa Nimmathi Ithayaththil Thanthaar

– மனம்

– Manam

♦ ♦ ♦