நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மலையோர வெயிலும்

Malaiyora Veyilum

composed by Moses Rajasekar


Cமலையோர வெயிலும்

Malaiyora Veyilum

Bbமாலை மயங்கும் நேரத்Cதில் (2)

Maalai Mayangum Naeraththil (2)

Gமணவாளன் இயேசு வDmந்தாராம் – என்G மகராசன்C 

Manavaalan Yesu Vanthaaraam – En Makaraasan

Bbமணவாளன் இயேசு Cவந்தாராம் – ஒ என்னை காணG 

Manavaalan Yesu Vanthaaraam – O Ennai Kaana

Bbமணவாளன் இயேசுC வந்தாராம்

Manavaalan Yesu Vanthaaraam

– மலையோர – ஒ …

– Malaiyora – O …

Cகல்லு முள்ளு பாதையில

Kallu Mullu Paathaiyila

Bbகாஞ்ச முள்ளு குCத்தையில (2)

Kaanja Mullu Kuththaiyila (2)

Gபஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு –Dm 

Panjanaiyaay Nenjil Sumanthaaru –

Cஎன் அன்பு ராசன் (2)

En Anpu Raasan (2)

Bbபஞ்சனையாய் நெஞ்சிCல் சுமந்தாரு

Panjanaiyaay Nenjil Sumanthaaru

Cஅவர் என்னை தூக்கி

Avar Ennai Thookki

Bbபஞ்சனையாய் நெஞ்சிCல் சுமந்தாரு

Panjanaiyaay Nenjil Sumanthaaru

(மலையோர)

(malaiyora)

Cவனாந்திர பாதையில

Vanaanthira Paathaiyila

Bbநா வரண்டு நான் போகைCயில (2)

Naa Varanndu Naan Pokaiyila (2)

Gதாகத்துக்கு தண்ணீர் தந்தாருDm என் அன்Cபு ராசன்

Thaakaththukku Thannnneer Thanthaaru En Anpu Raasan

Bbகன்மலை நீருCற்றானாரு (2)

Kanmalai Neeruttaாnaaru (2)

(மலையோர)

(malaiyora)

Cஅழுகையின் பாதையில

Alukaiyin Paathaiyila

Bbஅழுது நான் புCலம்பையில (2)

Aluthu Naan Pulampaiyila (2)

Gஅழாதே என்று சொன்னாரு – எDmன் அன்பு ராசCன்

Alaathae Entu Sonnaaru – En Anpu Raasan

Bbவாழ வைப்பேன் என்று சொன்னாரு – C 

Vaala Vaippaen Entu Sonnaaru –

Cஎன் கண்ணுமணி

En Kannnumanni

Bbவாழவைப்பேன் என்றுC சொன்னாரு

Vaalavaippaen Entu Sonnaaru

(மலையோர)

(malaiyora)

♦ ♦ ♦