நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மலைபோல ஏறிப்போச்சு விலவாசி

Malaipola Aerippochchu Vilavaasi

composed by Moses Rajasekar


Dமலைபோல ஏறிப்போச்சு விலவாசிG D 

Malaipola Aerippochchu Vilavaasi

Dஇதுல மலGச்சி போயி நிக்கிEmறான்

Ithula Malachchi Poyi Nikkiraan

Emமனுஷன் முழுAவாசி – 2D 

Manushan Muluvaasi – 2

Dmஇயேசுவ விசுCவாசி

Yesuva Visuvaasi

Gஇறங்குமையா விலவாசிDm 

Irangumaiyaa Vilavaasi

Dmஅரிசி வில இறங்கிப் போச்சு சந்தோஷம்

Arisi Vila Irangip Pochchu Santhosham

Dmஆனா பெட்Cரோல் வில ஏறிப்

Aanaa Petrol Vila Aerip

Cபோச்சு எDmன்ன செல்ல – 2

Pochchu Enna Sella – 2

Gmமனுஷன் வில ஏறலையே புரியலையேD – 2

Manushan Vila Aeralaiyae Puriyalaiyae – 2

Dஇதுக்கு மாAர்க்கந்தான் எDmது இன்னு

Ithukku Maarkkanthaan Ethu Innu

Dmதெரியலையே … புரியலையே -2

Theriyalaiyae … Puriyalaiyae -2

– இயேசுவ

– Yesuva

Dmவேர்வை சிந்தி சம்பாதிக்கும்

Vaervai Sinthi Sampaathikkum

Dmபொருளெல்லாம் ஒரு நொடிப்Cபொழுதில்

Porulellaam Oru Notippoluthil

Cகாற்றைப் போல மறையுDmதே – ஒரு

Kaattaைp Pola Maraiyuthae – Oru

Gmஅடி எடுத்தா அடுத்த படி ..

Ati Eduththaa Aduththa Pati ..

Dதெரியலையே .. புரியலையே – 2

Theriyalaiyae .. Puriyalaiyae – 2

Dஇதற்கு மாAற்றுபடி என்னவென்று

Itharku Maattupati Ennaventu

Dmதெரியலையே .. புரியலையே – 2

Theriyalaiyae .. Puriyalaiyae – 2

– இயேசுவ

– Yesuva

♦ ♦ ♦