நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மலைகள் விலகிப் போனாலும்

Malaikal Vilakip Ponaalum

composed by Reegan Gomez


Eமலைகள் விலகிப் போனாலும்

Malaikal Vilakip Ponaalum

Bமகிழ்ந்து பாடுEவேன்

Makilnthu Paaduvaen

Eபர்வதங்கள் பெயர்ந்தாலும்

Parvathangal Peyarnthaalum

Bதுதித்து பாடுEவேன்

Thuthiththu Paaduvaen

Eஎந்தன் Aஇயேசு என்னை

Enthan Yesu Ennai

Aகைவிடமாட்டார்E 

Kaividamaattar

F#mஇயேசு என்னை மறந்திBட மாட்டார்E 

Yesu Ennai Maranthida Maattar

Eஆராதிப்பேன் ஆராதிப்பேன்A – என்

Aaraathippaen Aaraathippaen – En

Bஅன்பரைத் துதித்துப் பாடுவேன்E 

Anparaith Thuthiththup Paaduvaen

Eதண்ணீர்களை கடந்தாலும்

Thannnneerkalai Kadanthaalum

Bசோர்ந்திட மாட்டேEன்

Sornthida Maattaen

Eஅக்கினியில் நடந்தாலும்

Akkiniyil Nadanthaalum

Bஅழுதிட மாட்டேன்E 

Aluthida Maattaen

Eஎந்தன் இAயேசு என்னை சுமந்திடுவாரேE 

Enthan Yesu Ennai Sumanthiduvaarae

F#mஇயேசு என்னை ஆதரிப்BபாரேE 

Yesu Ennai Aatharippaarae

– ஆராதிப்பேன்

– aaraathippaen

Eமரணமோ நாசமோ

Maranamo Naasamo

Bபயப்பட மாட்டேன்E 

Payappada Maattaen

Eதுன்பமோ தொல்லையோ

Thunpamo Thollaiyo

Bகலங்கிட மாட்டேன்E 

Kalangida Maattaen

Eஎந்தன் இAயேசு என்னை காத்திடுவாரேE 

Enthan Yesu Ennai Kaaththiduvaarae

F#mஇயேசு என்னை நடத்திBடுவாரேE 

Yesu Ennai Nadaththiduvaarae

– ஆராதிப்பேன்

– aaraathippaen

Eசெங்கடலோ யோர்தானோ

Sengadalo Yorthaano

Bமுன்னே வந்தாலும்E 

Munnae Vanthaalum

Eஎரிகோவின் கோட்டைகள்

Erikovin Kottaைkal

Bமுன்னே வந்தாலும்E 

Munnae Vanthaalum

Eஎந்தன் இAயேசு எனக்கு ஜெயம் தருவாரேE 

Enthan Yesu Enakku Jeyam Tharuvaarae

F#mஇயேசு எல்லாம் பார்Bத்துக் கொள்வாரேE 

Yesu Ellaam Paarththuk Kolvaarae

– ஆராதிப்பேன்

– aaraathippaen

♦ ♦ ♦