நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மலைகள் விலகினாலும்

Malaikal Vilakinaalum

composed by Joseph Aldrin


Amமலைகள் விலகினாலும்

Malaikal Vilakinaalum

Amபர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்

Parvathangal Nilai Peyarnthaalum

Cகிருபை விGலகாது

Kirupai Vilakaathu

Emசமாதானம் நிலைF பெயராது

Samaathaanam Nilai Peyaraathu

Amமலைகள் விலகிEனாலும்..Am 

Malaikal Vilakinaalum..

Amகிருபை விலகாதைய்யா E 

Kirupai Vilakaathaiyyaa

Dmகிருபை விEலகாதைய்யாAm 

Kirupai Vilakaathaiyyaa

Dmகிருபை விலகாதைய்யாE 

Kirupai Vilakaathaiyyaa

Dmகிருபை விEலகாதைய்யா-4Am 

Kirupai Vilakaathaiyyaa-4

(இயேசையா உம்)

(iyaesaiyaa Um)

Amகோபம் கொள்வதில்லைF 

Kopam Kolvathillai

Fஎன்று வாDmக்குரைத்தீர்E 

Entu Vaakkuraiththeer

Eகடிந்து கொள்வதில்Dmலை

Katinthu Kolvathillai

Eஎன்று ஆணையிட்டீர்(எAmன்மேல்)

Entu Aannaiyittir(enmael)

Amபாவங்களை மன்னித்தீர்

Paavangalai Manniththeer

Fஅக்கிரமங்கள் எண்ணுவதில்லை

Akkiramangal Ennnuvathillai

Gஇயேசு எனக்காய் பலியானதனாEmல்Am 

Yesu Enakkaay Paliyaanathanaal

– கிருபை

– kirupai

AmநீதியினாFல் நான் ஸ்திDmரப்படுவேன்E 

Neethiyinaal Naan Sthirappaduvaen

Eகொடுமைக்கு நாDmன் தூரமாEவேன்Am 

Kodumaikku Naan Thooramaavaen

Amபயமில்லாதிருப்பேன் திFகிலுக்கு தூரமாவேன்

Payamillaathiruppaen Thikilukku Thooramaavaen

Gஎதுவும் என்னை அணுகுவEmதில்லைAm 

Ethuvum Ennai Anukuvathillai

– கிருபை

– kirupai

Amஎனக்கு விரோFதமாய் எழும்புDmம் ஆயுதம்E 

Enakku Virothamaay Elumpum Aayutham

Eவாய்க்காதே போகுDmம் என்று வாக்கEளித்தீர்Am 

Vaaykkaathae Pokum Entu Vaakkaliththeer

Amஎனக்கு விரோதமாய் நிFயாயத்தில் எழும்பும் நாவை

Enakku Virothamaay Niyaayaththil Elumpum Naavai

Gகுற்றப்படும்படி செEmய்திடுவீAmர்

Kuttappadumpati Seythiduveer

– கிருபை

– kirupai

Amமனிதர்கள் விலகினாலும்

Manitharkal Vilakinaalum

Amநம்பினோர் கைவிரித்தாலும்

Nampinor Kaiviriththaalum

Cகிருபை விGலகாது

Kirupai Vilakaathu

Emசமாதானம் நிலைF பெயராது

Samaathaanam Nilai Peyaraathu

Amமலைகள் விலகிEனாலும்..Am 

Malaikal Vilakinaalum..

♦ ♦ ♦