நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மலைகள் விலகி போனாலும்

Malaikal Vilaki Ponaalum

composed by Lucas Sekar


Cmமலைகள் விலகி போனாலும்

Malaikal Vilaki Ponaalum

Cmபர்வதம் நிலையற்றுப் போனாலும்

Parvatham Nilaiyattup Ponaalum

Cmதேவகிருபையோ விலகாதுFm Cm 

Thaevakirupaiyo Vilakaathu

Bbதேவ கிருபையோ விலகாதுAb (2)Cm 

Thaeva Kirupaiyo Vilakaathu (2)

Cmபூமியில உம்மைத்தவிர

Poomiyila Ummaiththavira

Bbயாருமில்லையே

Yaarumillaiyae

Gபரலோகில் உம்மைத்தவிர

Paralokil Ummaiththavira

Fmயாருமில்லையே (Cm2)

Yaarumillaiyae (2)

Bbபூமியிலே வாழ்ந்தாலும்

Poomiyilae Vaalnthaalum

Cmபரலோகம் சென்றாலும் (2)

Paralokam Sentalum (2)

Cmநீரின்றி துணையேதைய்யா Bb 

Neerinti Thunnaiyaethaiyyaa

Abநீரின்றி வழியேதைய்யா Cm 

Neerinti Valiyaethaiyyaa

– மலைகள்

– Malaikal

Cmயாரென்னை வெறுத்தாலும்

Yaarennai Veruththaalum

Bbவெறுக்காதவர்

Verukkaathavar

Gஅனுதினம் தாங்கிடும்

Anuthinam Thaangidum

Fmகிருபை அல்லவோ (2)Cm 

Kirupai Allavo (2)

Bbநிற்பதும் நிலைப்பதும்

Nirpathum Nilaippathum

Cmகிருபையில்தானே (2)

Kirupaiyilthaanae (2)

Cmநீரின்றி துணையேதைய்யா Bb 

Neerinti Thunnaiyaethaiyyaa

Abநீரின்றி வழியேதைய்யாCm 

Neerinti Valiyaethaiyyaa

– மலைகள்

– Malaikal

Cmபூமியில அந்நியனும்

Poomiyila Anniyanum

Bbபரதேசி நான்

Parathaesi Naan

Gநீரென்னை காண்கின்ற

Neerennai Kaannkinta

Fmதெய்வமல்லவோ Cm(2)

Theyvamallavo (2)

Bbஉலகத்தின் முடிவுவரை

Ulakaththin Mutivuvarai

Cmநடத்திடும் தெய்வமே (2)

Nadaththidum Theyvamae (2)

Cmநீரின்றி துணையேதைய்யா Bb 

Neerinti Thunnaiyaethaiyyaa

Abநீரின்றி வழியேதைய்யாCm 

Neerinti Valiyaethaiyyaa

– மலைகள்

– Malaikal

♦ ♦ ♦