மகிமையின் நம்பிக்கையே
Makimaiyin Nampikkaiyae
composed by Fr. S. J. Berchmans
—
Gமகிமையின் நம்Cபிக்கையேG
Makimaiyin Nampikkaiyae
Dமாறிடாத என்G இயேசையா
Maaridaatha En Iyaesaiyaa
Gஉம்மையல்லோ பற்றிக்C கொண்டேன்G
Ummaiyallo Pattik Konntaen
Dஉலகத்தில் வெGற்றி கொண்டேன்
Ulakaththil Vetti Konntaen
Gதுதித்து துதித்துD மகிழ்ந்து புகழ்ந்து
Thuthiththu Thuthiththu Makilnthu Pukalnthu
Gதூயவர் உம்மை நான் பாடுவேDன்G
Thooyavar Ummai Naan Paaduvaen
Gஆத்துமாவின் நங்கூரமேC
Aaththumaavin Nangaூramae
Dஅழிவில்லா பெட்Gடகமே
Alivillaa Pettakamae
Gநேற்றும் இன்றுCம் ஜீDவிக்கின்ற
Naettum Intum Jeevikkinta
Dநிம்மதியின் கGன்மலையே
Nimmathiyin Kanmalaiyae
– துதித்து
– thuthiththu
Gபள்ளத்தாக்கில் நடந்தாலுCம்
Pallaththaakkil Nadanthaalum
Dபயமில்லை பாதிGப்பில்லை
Payamillai Paathippillai
Gஉம் குரலோC கேட்Dகுதையா
Um Kuralo Kaetkuthaiyaa
Dஉள்ளமெல்லாம் அன்பால் பொங்குதைGயா
Ullamellaam Anpaal Ponguthaiyaa
– துதித்து
– thuthiththu
Gநல் மேய்ப்பரே நம்பிக்கையேC
Nal Maeypparae Nampikkaiyae
Dநானும் உந்தன் ஆட்Gடுக்குட்டி
Naanum Unthan Aattukkutti
Gஉம்மைத் தானே Cபின்D தொடர்ந்தேன்
Ummaith Thaanae Pin Thodarnthaen
Dஉம் தோளில் தான் நானிGருப்பேன்
Um Tholil Thaan Naaniruppaen
– துதித்து
– thuthiththu
Gபிரகாசிக்கும் பேரொளியேC
Pirakaasikkum Paeroliyae
Dவிடிவெள்ளி நGட்சத்திரமே
Vitivelli Natchaththiramae
Gஉம் வசனம்C ஏந்Dதிக்கொண்டு
Um Vasanam Aenthikkonndu
Dஉலகெங்கும் சுடGர்விடுவேன்
Ulakengum Sudarviduvaen
– துதித்து
– thuthiththu
♦ ♦ ♦